Breaking
அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
அதிமுகவில் இருந்து விலகி அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்
100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் இவருக்கு கடந்த ஆண்டு வருமானவரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது
அதற்கு முன்பு கரூரில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக எழுதி வாங்கியதாக எழுந்த நில மோசடி தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்
Indian Volleyball team will play AVC Continental Championships 2026 from September 4 - 13, 2026.
Let's support our team there 💙
#AVCCup2026#IndianVolleyball
Volleyball - AVC Men's Cup 🏐
The Semi-final lineup is locked in!
🇰🇷 South Korea v Bahrain 🇧🇭 - 3:30 PM
🇮🇳 India v Indonesia 🇮🇩 - 7 PM
Live on VolleyWorld YouTube Channel 🍿
#Volleyball
🚨 Hard Disk - Theft issue 🚨
👉🏻 @V_Senthilbalaji has raised a question to @CTR_Nirmalkumar regarding the hard disk issue.
👉🏻 18 hard disks was stolen in headquarters 40 hard disks were recovered .
👉🏻 Where did the additional 22 hard disks come from ?
Volleyball 🏐
If anyone had predicted following results for India in group stage, people would have laughed at them. But our team has surprised everyone 🫡🫡
🇮🇳 India 3-0 New Zealand 🇳🇿
🇮🇳 India 3-0 Kazakhstan 🇰🇿
🇮🇳 India 3-1 Chinese Taipei
🇮🇳 India 3-0 Bahrain 🇧🇭
🇮🇳 India 3-0 Australia 🇦🇺
Take a bow 👏. On to the Semis we go...
#Volleyball
தாய்மாமன் சீர் 2800 கோடி 5வருட காலம்அவ்வளவு பெரிய திட்டம் என்றால் டென்டர் விடுவது கட்டாயம் அல்லவா? அதை ஒரு நகைகடைக்கு எப்படி தாரை வார்க்க முடியும். இது ஊழல் இல்லையா?இதுவா வெளிப்படை தன்மை?
பேச வேண்டியது:
தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு, ஆறு சிலிண்டர், மாநிலம் முழுக்க மகளிர் இலவச பயணம், மாதம் 2,500 ரூ.
பேசுவது:
உங்க அப்பாவை காணும், மத்திய அரசிடம் இணக்கம் தேவை, தேசிய கீதம் 2 தடவை பாடலாம், ஸ்டாலினின் Finish சைகையை காப்பி அடித்தல்.
திமுக அனுமதி கொடுக்காத பாஜகவின் குலகல்வி திட்ட பள்ளிக்கு விஜய் அனுமதி.இது தான் சமூகநீதியா? பெரியார் கொள்கை தலைவரா?ஆதவ் அர்ஜுன் ரெட்டி,ராஜ்மோகன் பதில் சொல்வார்களா?
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆனால், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
India has so far won four big matches in the Asian Volleyball Cup in Ahmedabad, winning 12 sets, and dropping just one, to the Kazakh team.
Coincidentally, one was also the total number of articles in the English press in Ahmedabad about the AVC, that too after India's fourth straight win. After @sagofficialpage, FIVB, the IOA and the Steering Committee did such a sterling job putting this tournament together.
The stadium which allowed free seating was packed all four nights for all the India matches with thousands coming in to book their places hours before.
And after the game, they stayed en masse just to cheer the players and take selfies and autographs.
And one tiny report after day 4, for a team that has jumped into the world top 50 and just beat the defending champions in straight sets!
India's volleyball renaissance under coach Dragan, and the spirit and resilience of this team against all odds is a story that needs your support!