#Myna இந்த வீடியோ பார்த்தா புரியும், கமல் ஏன் உங்களை சபை நாகரீகத்தோடு பேச சொன்னார், இப்படி sensitive விஷயம் கேலி பண்ணகூடாதுனு புரியும்.
இதுக்கு தான் கொஞ்சமச்சும் அரசியல் புரிதல் இருக்கணும்.
உங்களை போல் #TharkuriMyna பலர் இருக்குற வரை இங்க எந்த மாற்றமும் வராது.
#BiggBossTamil6
@Madziedee@vijaytelevision இந்தவாரம் கதிருக்குதான் சம்பவம் அடுத்த வாரம் மைனாவை "Inky pinky ponky, daddy bought a donkey" கப்டன்சி டாக்ஸ் வைச்சு தலைவர் ஆக்கிடுவாங்க 😂😂
@nenu__roe@hiransara Shivin should go. She had free ride for 10 weeks without coming to the nomination. Also she showed her true ugly face last week ( stupid housemates to blame that all of them stupid enough not to nominate shivin for 10 weeks 🙄).
@Madziedee I think it's going to be VJK
1. They want to keep Myna for freez task
2. male female ratio is 6/4 now and if they boot Myna out they will have only 3 females.
3. They will keep Myna as she's a Vijay tv product
@princevidya_592@hiransara ஜனனியினுடைய தவறுகளை நாம் நியாயபடுத்தவில்லை. கலந்துகொண்ட மற்றைய போட்டியாளர்களுடைய அனுபவத்தையும் பின்னணியையும் ஒப்பிடும்போது ஜனனி வயதிலும் அனுபவத்திலும் சிறியவர். இந்த வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அவர் தன்னால் இயலுமான ஒன்றை விளையாடியுள்ளார். வாழ்த்துகள் ஜனனி ❤️