@leninbharathi1@ikamalhaasan@maiamofficial தோழர் கமல் எல்லாம் சும்மாதான். ஆளுமை உள்ள ஸ்டாலினே ஒன்றிய அரசாங்கத்தை எதிர்த்துப் பேசவில்லை. பெயருக்கு மட்டும்தான் பெரியாரிசம், அம்பேத்கரிசம்.
@sona_sebin என்னடா, கோயிலுக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்கிறீர்கள், கோயில் பணத்தைத் திருடுகிறீர்கள், கோயில் சொத்துகளைத் திருடுகிறீர்கள், பூஜைத் தட்டில் பிச்சை எடுக்கிறீர்கள். உங்களையே யாரும் எதுவும் செய்யவில்லை. எங்களை என்னடா செய்யப்போகிறது சாமி?
@sona_sebin உண்மையிலேயே நாத்திகர் யார் தெரியுமா? பார்ப்பன சங்கீதாயொலி, நீங்தான்டா! ஏன்னா, நீ செய்கிற அராஜகத்துக்கும், கோவில் பணத்தை திருடும்போது சாமி இல்லை என்பது உனக்குத் தெளிவாகத் தெரியும். இதை வைத்து நல்லா பிரச்சினை பண்ணுவீங்க, அதுதான் உன் நோக்கம்.