தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை வரும் முதலமைச்சர் விஜய்.. ராஜாஜி மருத்துவமனை எதிரே உள்ள கழிவு நீர் கால்வ��யை தகரம் வைத்து அடைக்கும் பணி..
கடந்த திமுக ஆட்சியில் திரைச்சீலைகள் வைத்து மறைக்கப்பட்டதாகவும் தற்போது தவெக ஆட்சியில் தகரம் வைத்து அடைப்பதாகவும் பொதுமக்கள் புகார்..
#Madurai | #CMVijay | #TVK | #PolimerNews
செய்���ியாளர் : சேகர்பாபு MLA தான அவருக்கு நீங்க ஏன் சிறப்பு தரிசனம் அனுமதி தரல
அமைச்சர் நேற்று : பொது வழில மக்களோட போறது அவமானம் இல்லைங்க போனா குறைஞ்சா போயிடுவாரு
இன்று அமைச்சர் //
MLA களுக்கு தனி Pass , தனி வழி , ��திகாரிகள்னு எல்லாருக்கும் தனியாக தந்திருக்கோம் அவுங்க மக்களோடு மக்களாக போனா சிரம படுவாங்க
ஆடுங்க எவ்ளோ ஆட முடியுமோ ஆடுங்க காலம் பதில் சொல்லும்
"மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மக்களை ஏமாத்துறாங்க" - பக்தர்கள் புகார்
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோ���ிலில் குடமுழுக்கு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
அப்போது புனித நீர் எனக் கூறி காவல்துறையினர் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது அவற்றை தெளித்தனர். ஆனால், அது புனித நீர் அல்ல சாதாரண நீர் என பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
#Madurai #MeenakshiAmmanTemple