@SiluvaM_ உடனே நல்லவர்கள் போல் கமெண்ட் போடறானுங்க 🫵🏻,. அடேய் போன ஆட்சியில் மேடைக்கு மேடை பொங்கின விஜய் sir தான் இப்போது என்ன னு கூட கண்டுக்காமல் திரியுறார்,. அதை கேடடால் கொத்தடிமை னு சொல்றது, சரி இவனுங்க இப்படி தான்னு ஆற்றம்மை சிரிப்பால் கடந்து போனால் உனக்கு லாம் மனசாட்சி இருக்க? யார்டா 🫵🏻
@prtvktn@karthickmr ஆமாம் ரசிச்சு நடிச்ச சீன், முதுகுக்கு சோப்பு போடட சீன்,
Update ஆகுடா தற்குறி 1980 ல இருக்கியே டா,.
இவர் டைரக்டர் ல இருந்து 2008 ல இனப்படுகொலை பிறகு முழுசா அரசியல் ல இருக்கார்,. அந்த இனப்படுகொலை செய்த மஹிந்த மவன் உங்க கட்சி நடிகர் க்கு ஏன் வாழ்த்துக்கள் சொன்னார்?
Update ஆகுடா
@erodekavi@karthickmr சரி ஓரமா போகி அழு கர்நாடக கேரளா காரன் உங்களுக்கு தான் நல்லா revit அடிக்கிறனே 🤣,.
அதிகாரம் இருந்தும் அதோட value தெரியாத ரெண்டும் keddan 🤣
@Gopi_FSUI@mannar_mannan28 இப்போ இங்கே என்ன பன்றாங்க??
இவர்கள் ஏன் இப்படி கத்துறாங்க?
தமிழ் நாட்டில் Rss காண தேவை 10 வருடம் ல வரும் போலயே.
நடுநிலை சமத்துவம் லாம் ஹிந்துக்கள் க்கு மட்டுமே தானா
@SasikumarS88686@despoters_12345 அப்படியும் சொல்ல முடியாது, எல்லா குழந்தை யும் ஒன்னா? சில குழந்தை ங்க புரிஞ்சிக்க தாமதம் ஆகும்,. சிலர் கற்பூரம்,. சிலர் வேடிக்கை பார்க்கும் வயசு தானே அது
@despoters_12345 குழந்தை க்கு என்ன தெரியும்??
எல்லா குழந்தை யும் ஒன்னா??
ஒரு சில குழந்தை ங்க late ஆஹ் தான் புரிஞ்சுப்பாங்க.. இதை நோண்ட கூடாது,.
Tvk or any இது பெரிய விஷயம் இல்லை.