#BREAKING | வலுக்கும் போராட்டத்தை அடுத்து இறங்கி வந்த ஒன்றிய அரசு - CJP பிரதிநிதிகள் உடன் ஒன்றிய அமைச்சர் நட்டா சந்திப்பு
இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நட்டா கோரிக்கை
#SunNews | #DelhiProtest | #CJPProtest
பாஜக மசோதாவை ஏற்கனவே ஆதரித்த கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகள்
EWS எனும் துரோகத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பதில் சொல்லிட்டு #Delimitation bill க்கு திமுக விற்கு அறிவுரை சொல்லலாம்... அன்னிக்கு EWS க்கு ஆதரவு தந்துட்டு இப்ப வந்து நாங்க என்ன பன்னனும்னு நீங்க சொல்லாதீங்க. அப்பறம் தவெக தற்குறீஸ் EWS னா என்னனு தெரியுமா?
உயர் சாதி பாசத்தில் கம்யூனிஸ்டுகள் ஆக்ரோசமாக பாராளுமன்றத்தில் பாஜக மசோதாவை ஆதரித்த போது எடுத்த வீடியோ