தஞ்சாவூரில் ஒரு ஹோட்டலில் நண்பர்களோடு சாப்பிட்டு முடித்த பிறகு க்யூ ஆர் கோடு ஸ்கேனர் எடுத்து வந்தார் உணவு பரிமாறிய வடநாட்டு தம்பி. பில் 809 ரூபாய் , டிப்சையும் இத்துடன் சேர்த்து தந்து விடலாமா என்று கேட்டேன். தரலாம் என்றார், அப்படி என்றால் 30 ரூபாய் சேர்த்து போடுங்கள் என்றேன் அவர் 8039 ரூபாய் போட்டு ஸ்கேனரை என்னிடம் காண்பித்தார். நானும் கொஞ்சம் அசால்டாக ஸ்கேன் செய்து பாஸ்வேர்டை இரண்டு எண் போட்ட பிறகு கவனித்தேன்.தம்பி என்னப்பா இப்படி போட்டு வச்சிருக்க என்றேன்.. நான் கூறியது அவருக்கு புரியவே இல்லை நீண்ட நேரத்துக்கு பிறகு தவறுதலாக பணத்தை போட்டு விட்டோம் என்பதை அறிந்தவர் நீங்களே போடுங்க அண்ணா என்றார் பிறகு 839 ரூபாய் போட்டு திரும்பினேன். என்னுடன் வந்த நண்பர் பார்த்தியா ஹிந்தி நமக்கு தெரியாததனால எவ்வளவு கஷ்டமா இருக்கு,ஆனா தமிழ்நாட்டுல ஹிந்தி படிக்கக் கூடாது படிக்க கூடாதுன்னு சொல்லிச் சொல்லி இப்போ எவ்வளவு கஷ்டம் பாரு என்றார்.இவரு ஹிந்திகாரர் அப்போ மராத்தி மொழி பேசுற ஆள் இங்க இருந்தா நம்ம மராத்தி மொழி கற்றுக்கொண்டு சாப்பிட வரணுமா?,போஜ்புரி பேசுற ஆள் இருந்தால் போஜ்புரி கத்துக்கிட்டு வரணுமா?
அந்த தம்பி மட்டும் இல்ல நாமா இருந்தாலும் பொழைக்க போற இடத்துல அந்த மொழியை
நாமதான் கஷ்டப்பட்டு கத்துக்கணும் என்றேன் சரியா? தவறா?
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (12.11.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள இந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் டாக்டர் ஜாஸ்பர் வீக் அவர்கள் (Dr.Jasper Wieck) சந்தித்துப் பேசினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Dr.Jasper Wieck, German Ambassador to India, New Delhi, at the Secretariat today (12.11.2026).
#CMJosephVijay
#JustNow || பிரேசிலைச் சேர்ந்த மின் உபகரண உற்பத்தி நிறுவனமான WEG தருமபுரியில் ரூ.2,000 கோடி முதலீடு.. சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு
#Dharmapuri | #ElectricalEquipmen | #PolimerNews
#JustNow || தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு - இந்து அறநிலையத்துறை
#HRCEDepartment | #TVK | #PolimerNews
இதுக்கப்புறம் ஆவது கண்ணும் கருத்துமாக தளபதியின் பெயர்க்கு கலங்கம் விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யாமல் உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுகிறேன்....🙏🏼✅
#தமிழகவெற்றிக்கழகம்