Between Thiruvanmiyur and Tambaram run the TN-01 AN 3460 MTC AC bus. At roughly 4:30 PM,OMR is now onboarding.Thebus with its doors closed and no air conditioning.Why is the bus being operated if the air conditioning isn't functioning?
@MtcChennai@CMOTamilnadu@UpdatesChennai
குடிநீர் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு மாற்றாக அரசு நிலங்களை ஆளவந்தார் அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம்.
#DrAyya#PMK#Ramadoss#CMOTamilNadu
https://t.co/uwAPGNPena
CCTV இருந்ததால இவனுங்க திருட்டுத்தனம் இன்னைக்கு வெளிய தெரிஞ்சிருக்கு. வழக்கம் போல கொளுத்திவிட்டுட்டு பாமக ஆளுங்க மேல பழிய போட்டுடலாம்னு பாத்தாங்க. இந்த முறை தமிழ் நாட்டுக்கே தெரிஞ்சிடுச்சு.
விசிகவின் அரசியலுக்கு தலித் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
சீட்டாஸ்க்கு எதிரா இவ்வளவு CCTV ஆதாரம் இருக்கு இருந்தும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம எங்கள நசுக்கிட்டாங்க பிதுக்கிட்டாங்கனு ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்கானுங்க கண்டாரோலி மவனுங்க - @beemji
#சேலம் தீவட்டிப்பட்டியில் நீதியை நிலைநாட்டிய CCTV கேமிராவும், காவல்துறையும்.
கலவரம் நடந்த தீவட்டிப்பட்டி என்பது காடையாம்பட்டி பேரூராட்சியின் ஒரு பகுதி.
இந்தப் பேரூராட்சி தலைவராக விசிக கட்சியை சேர்ந்த குமார் இருக்கிறார். 15 வார்டுகளில் அதிமுக, திமுக தலா 7 வார்டுகளை கைப்பற்ற, 1 வார்டில் வென்ற விசிக உறுப்பினர் தலைவராக அமர்ந்தார்.
அதேபோல இங்கு பட்டியலின மக்களைப் போலவே, வன்னியர்கள், உடையார்கள், போயர்கள், நாயுடுகள் போன்ற இன்னும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளும் வசிக்கிறார்கள்.
பிரச்சனை உருவாக்கி கலவரத்தில் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டது.
கொளுத்தியது விசிகவினர் மற்றும் பட்டியலினத்தவர் என CCTV கேமரா காட்டிக்கொடுத்துவிட்டது. காவல்துறையும் கைது செய்கிறார்கள்.
உடனடியாக விசிக என்ற கட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் உறுப்பினர்களும், நீலம் பண்பாட்டு மையமும் நேரடியாக பாமக தலைவர்களையும், வன்னியர்களையும் குற்றம் சாட்டுகிறார்கள். அளவிற்கு மீறிய விமர்சனங்களை வைக்கிறார்கள்.
காடையம்பட்டியில் வார்டு உறுப்பினர் இல்லாத பாமகவையும், பல பிற்படுத்தப்பட்ட சாதிகளில் வன்னியர்களை மட்டும் இவர்கள் குற்றவாளியாக்க முயற்சிக்கும் நோக்கம் என்ன?
வன்னியர்கள் மீது மட்டும் ஏன் இந்த சாதிவெறி?
அங்கே பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்கள் திமுக அதிமுகவை தான் வெற்றி பெறச் செய்தார்கள். அவர்களுக்காக அதிமுக, திமுக பிரமுகர்கள் வந்தார்களா? திமுக அதிமுகவைத் தானே விசிகவினர் குற்றம் சொல்ல வேண்டும்?
பிற்படுத்தப்பட்ட மக்கள் பக்கம் தவறே இல்லாத நிலையிலும், அவர்களை சந்தித்து உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என உத்திரவாதம் கொடுக்க பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் வந்தார்களே தவிர, திமுக, அதிமுகவினர் வந்தார்களா?
விசிகவை அரியணையில் அமரவைத்த காடையம்பட்டி திமுக, அதிமுகவினரே CCTV மட்டும் இல்லையென்றால் உங்கள் நிலை என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்.!
பட்டியலின மக்களே காலம் மாறும் வேளையில், மக்களின் மனங்களில் மாற்றம் வரும் வேளையில், நீங்கள் புரட்சி செய்வதாக நினைத்து விசிக பின் சென்றால் நிச்சயம் பின்தங்கி தான் போவீர்கள். விழித்துக் கொள்ள வேண்டியது நீங்கள் தான்.
வன்னியர்களே சிந்தியுங்கள், பாவம் ஒரு பக்கமும், பழி பாமக பக்கமும் வந்துவிடுகிறது.
நீங்கள் இதற்கு மேலும் கட்சி தான் முக்கியம் என நினைத்தால் மருத்துவர் அய்யாவே நேராக வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது!.
பத்திரிகையாளர் @journalistraj7 பதிவு.
#Salem #VCK #Atrocities
முந்திரியின் பயன்கள் 👇🏼
👉Prevents cancer
👉Boosts Immune System
👉Keeps heart healthy
👉Keep eyes healthy
👉Prevents Anaemia
👉Helps Skin Stay Healthy
👉Helps in weight loss
இவ்ளோ அறிவா இருந்தா ப்ளாஸ்டிக் சேர், தனி தொகுதி தான் குடுப்பானுங்க 😂 நீங்க தள்ளி உக்காந்தா நல்லது தான்