உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1200 நாள்களாகிவிட்ட நிலையில் இனியும் தாமதிக்கக்கூடாது. உடனடியாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடல் 👏👏👏
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில், திமுக அரசை கண்டித்தும், விழுப்புரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாள்களாகியும் வன்னியர் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டிக்கிறோம், உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு தமிழக அரசு உள் இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தருவதாக கூறி ஏமாற்றிய துரோக திமுக அரசுக்கு முடிவு கட்ட விழுப்புரம் நோக்கி படையெடுப்போம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போர் தொடுப்போம்!
#துரோகதிமுகஅரசு#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட 30 மாத காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இனியும் தாமதிக்காமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு உடனே வழங்கவேண்டும்.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
பல முறை மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முதல்வரை சந்தித்து முறையிட்டும், வன்னியர் தனி இட பங்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு ஆணையம் அமைத்து 352 நாட்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ஆனால், #வன்னியர்இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து 1208 நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் அறிக்கை கூட பெறவில்லை!
வன்னியர்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை வீழ்த்துவோம்!
#VanniyarReservation
If the 10.5% reservation for Vanniyars is implemented, over 5,000 government jobs would rightfully go to them. The DMK government must act without delay and pass the reservation law immediately.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றி வரும் திமுக அரசை சமூகநீதி வழங்க வலியுறுத்தி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் இன்று விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
சுப்ரீம் கோர்ட் வன்னியர்களின் Backwardness data தான் கேட்டது...
இஸ்லாமியர், அருந்ததியர்களுக்கு தமிழகரசால் எடுக்கப்பட்ட அதே backwardness data வன்னியர்களுக்கு மட்டும் தராமல் திமுக ஏமாற்றுவது ஏன் ?
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் செய்யப்படும் கால தாமதம் வன்னியர்களிடம் பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இட ஒதுக்கீட்டை உடனே வழங்குக.
#VanniyarReservation#ஸ்டாலின்துரோகம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டணை, பேராம்பட்டு, ஆலகிராமம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியபோது.!
#CycloneFengal#NorthEastMonsoon#watermanagement #Villupuram
சூரிய ஒளி மின்சாரம்
வழங்குவதற்காக
தமிழக மின்சார வாரியத்திற்கு
அதானி குழுமம்
கையூட்டு கொடுத்ததாக
அமெரிக்க நீதிமன்றத்தில்
கூறப்பட்டுள்ள
குற்றச்சாட்டிற்கு
பதில் எதிர்க்கட்சிகளின்
சதியா முதல்வரே?
தொண்டி ஆனந்தன் கேள்வி இது
பதில் சொல்லுங்க...
@CMOTamilnadu#AdaniStalinSecretMeet