#AMMKcaresTN
முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது ..
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள் ..
#HbdTTVDhinakaran
#HbdTTVDhinakaran
A leader who has the vision and the ability to transform Tamilnadu towards sustainability and supremacy.
தமிழர் நலன் காக்க அரசியல் களமாடும் எங்கள் தலைவர் திரு @TTVDhinakaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎉
#HbdTTVDhinakaran
வணக்கம் அண்ணன்,
Happy Birthday Annan..
நன்றி சக்திவேல்...
புன்னகை மாறா நெஞ்சுரம் கொண்ட தலைவர் @TTVDhinakaran எனும் கம்பீரத்தின் அடையாளத்திற்கு அலைபேசி வாழ்த்து...
#HbdTTVDhinakaran
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா, சார். இப்ப அண்ணனா, சாரா, இரண்டும் நீங்கள் எங்களுக்கு சாமி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி.
#HappyTTVTHINAKARAN ANNA
வறுமைக் கோட்டில் கீழுள்ள குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் வைப்புநிதியாக வங்கியில் போடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவர்....
#HbdTTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran
பாஜக மாநில விவசாய அணி செயலாளர் திரு.K.S.K.பாலமுருகன் அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை இன்று நேரில் சந்தித்து கழகத்தில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.
#HbdTTVDhinakaran
A leader who has the vision and the ability to transform Tamilnadu towards sustainability and supremacy.
தமிழர் நலன் காக்க அரசியல் களமாடும் எங்கள் தலைவர் திரு @TTVDhinakaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎉
#HbdTTVDhinakaran