@sailaks11 ரிசல்ட் வந்த அன்று எல்லோரும் தலைவராவது ஜெயித்துருக்கலாம் என்று அங்கலாய்த்தார்கள்.அப்போது இதைத்தான் நான் சொன்னேன்..இந்த அவைக்கு அவர் செல்லாததே நல்லது..
@i_kalidas கண்ணொளித்திட்டம் முத்தமிழறிஞரால் கொண்டுவரப்பட்டது.அதேபோல் பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கான காக்ளியர் இம்ப்ளாண்ட் திட்டமும்( ₹ 6,00,000/-)
அவரால் வந்தது.
@Pokkiri_Victor திமுகவின் மீதான ஆர்வத்தின் ஆரம்பம் திமுக வெறுப்பே.இப்போது திமுக ஆதரவாளர்களாக இருப்போரில் பெரும்பகுதி தொடக்கத்தில் திமுக வெறுப்பாளர்களே.2009ல் திமுக மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்தது.அவர்களில் பெரும்பாலானோர் இன்று திமுகவிற்காக களமாடுகின்றனர்.உண்மை உங்களுக்குப் புரிய லேட்டாகும்.