அப்பவும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும் நாங்களும் உங்க கூட எந்த சூழ்நிலையிலும் நிற்போம் அண்ணா @Saattaidurai#சில்றப்பய_அண்ணாமலை
இரத்தம் தேவை
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு O+ அல்லது O- வகை இரத்தம் தேவைப்படுகிறது.
தொடர்புக்கு:
சசிக்குமார் - 81109 57515