@vikatan அவர் கிறிஸ்டின் அவர் எது பேசினாலும் பொத்திகிட்டு தான் இருக்கணும் ஏன்னா அவர் கிறிஸ்டியன் ஏன்னா அவர் பைபிள் படிச்சிருக்கார் என்ன நாடா என்னடா இது? கேட்ட கேள்வி என்ன தமிழில் பேசு என்றார்கள் அதற்கு நான் கிறிஸ்டியன் நான் கிறிஸ்டியன் என்றால் இதுதான் பதிலா
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay@TVKVijayHQ@drramadoss
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥