”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 10,000 முகாம்களில் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை , இன்று (04.02.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் (@mkstalin)அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 9809 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது.
#திராவிடமாடல்_அரசு என்பது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல.
அரசின் திட்டங்கள், அதனால் பயனடைந்தவர்கள், திட்டங்கள் தந்த வளர்ச்சி என துல்லியமான தரவுகள் தான் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசின் வெற்றிக்கான அடித்தளம்.
எங்கும் முதலிடம், எதிலும் முதலிடம் என தரவுகளின் அடிப்படையில் சாதிக்கும் திராவிட மாடல் அரசு தொடரட்டும் பல்லாண்டு.
#DMK4TN #DravidianModel
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் கடனுதவி வழங்க நடவடிக்கை https://t.co/aoAI0srKjCமகளிர்-சுயஉதவிக்-குழுக்க/ via @TWITTER_HANDLE @IPeriyasamymla @mkstalin@CMOTamilnadu#IPயாருக்கும்#முதல்வருக்கும் நன்றி
நீட் தேர்வு
கல்விக் கோரிக்கை
திருக்குறள் தேசியநூல்
கலாசாரக் கோரிக்கை
தடுப்பூசி
உயிர்க் கோரிக்கை
வேளாண் சட்டங்கள்
உழவர் கோரிக்கை
ஜி. எஸ். டி
பொருளாதாரக் கோரிக்கை
முன்வைத்தமைக்கு நன்றி
முதலமைச்சர் அவர்களே!
கோரிக்கைகளை
நிறைவேற்றித் தந்து
பெருமைப் படுத்துங்கள்
பிரதமர் அவர்களே!
#tnschools#textbooks#pdf இணையதளம் வாயிலாக 1முதல் 12வகுப்பு வரைpdf வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்வது எப்படி??
https://t.co/I2x7gqy44Q
இணையதளம்👇👇👇
https://t.co/tY6rDSTfzr
நேரடியாக புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய👇👇👇
https://t.co/vnwjLcuW69
Embassy cordially invites all Indian nationals and friends of India in Kuwait to join us in felicitating India's blood donor heroes. The event is being organized by the Embassy on the occasion of World Blood Donor Day& will be streamed live on social media handles of the Embassy.
#COVID19#TNLockdown#banking
*What are the home-based banking services?கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுதேடிவரும் வங்கிசேவைகள் என்ன?*
https://t.co/TdNjHm0cwj
மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட #AIIMS மருத்துவமனைக்கான பணிகளை முடித்து, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக் கோரி @PMOIndia அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
எய்ம்ஸ் அமைத்திட ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்!
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை பரப்பும் ஓய்வு பெற்ற ஆசான் ஐயா,முக்கவசம்,அணியவும்,சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ,கூடுவதை தவர்க்கவும் வேண்டுகோள்...
*ஆசானுக்கு நன்றி*