@Zha_God தெரு நாய் தொல்லை அதிகமா இருக்குன்னு ஊர் whatsapp group ல ஒருத்தன் போட்டதுக்கு, ஒரு தவெக நிர்வாகி "இப்போதான் நாய் இருக்கா, முன்னாடி இல்லையான்னு" சண்டை போட்டுட்டு இருந்தான். 😂😂
@dhans4all@iVenpu படிச்சு குடும்ப சூழ்நிலைய மேல கொண்டு வந்த நாம 60 வருசத்துக்கு முன்னாடி அண்ணா சொன்ன கருத்துகளை நினைச்சு பெருமை பட்டுட்டு இருக்கோம். நல்ல வேலையும் இல்லாம, ஒழுங்கா எந்த வேலையும் செய்யாத புதிய தலைமுறை இளைஞர்கள் விஜய் பின்னாடி போறது வருத்தமா இருக்கு. ☹️
@dhans4all மற்ற வாகனங்கள் ஒரு சில நேரங்களில் யாராவது ஒருவர் வேகமாக கடந்து விடுகிறார்கள். நீளமான லாரிகள் விரைவில் முந்தி செல்ல முடியாத நிலையிலும் overtake செய்ய முயற்சிப்பதால் நீண்ட நேரம் அவர்கள் பின்பாகவே செல்ல வேண்டியுள்ளது என்று சொல்ல வந்தேன்.
@VirtualR007 ஆமாம், முன்னாள் அதிமுக/பாஜக ஆட்கள் தவெகவில் சேர்வது அவர்களுக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தேர்தலில் இதே 1.75 கோடி ஓட்டு வாங்குவது சந்தேகம் தான்.
@getjagu He was not a DMK party leader, not a king maker during 1996. But now in 2026 Tamilnadu government runs with his alliance support. TVK should rule like the previous DMK government. That is the super power. 🙂