ஈரோட்டில் மக்களை அடைத்து வைத்திருப்பதாக அறிந்து செய்தி ���ேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 குழுவினர் ராஜேஷ், கருப்பையா மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை வ���்மையாக கண்டிக்கிறோம். @TNelectionsCEO @tnpoliceoffl உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
https://t.co/9o3fM1NnWq
இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை ...
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும்
குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு..
ஏற்கனவே 7301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் @tnpscalert@JobsTnpsc@TNPSCGovernment
நடிகர் விஜயின் வாரிசு திரைப்பட இறுதிக்கட்ட படைப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 5 யானைகள் உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தப்ப���்டிருப்பது நியூஸ் தமிழ் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.....
https://t.co/nEAUkWYKqG
யுபிஎஸ்சி தேர்வு முடிவுக��்-2021 :
கோவையை சேர்ந்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42 வது இடமும் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
"விவசாயத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற வேண்டும்"என அவர் தெரிவித்துள்ளார்.#UPSC #TNtopper #UPSCResult2021 #swathisree
இன்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம். இதற்காக அமைச்சர் சேகர்பாபு, மறைந்த முதலமைச்சர் கல���ஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்பொழுது, அவரது நினைவிடத்தில் "கோயில் கோபுரம்" போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கையால் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றேன். @Subramanian_ma@mp_saminathan நன்றிகள் சார்
இடம்: ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை