``இன்று முதல் ரூ.30-க்கு அரிசி’’
``கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி வரத்து குறைவாக உள்ளதால் அரிசி விலை உயர்வு. இன்று முதல் தமிழ்நாட்டில் விளையும் சன்னரக அரிசி ரூ.30க்கு அமுதம் அங்காடி மூலம் விற்கப்படும்’’
- உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன்
#Minister#Venkataramanan#Rice#Price #Thanthitv
Semiconductors are the backbone of AI, EVs, defence and advanced electronics. Global semiconductor revenue is forecast to reach $1.6 trillion in 2026 and $1.9 trillion in 2027, according to Gartner, a leading global technology research firm.
With TVK govt launching the Semiconductor Ecosystem Scheme, TN is positioning itself to capture a share of this strategic, high growth industry and create high value jobs.
Great going @Keerthana4VNR abd @CMOTamilnadu 👏👏
மாண்புமிகு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் @EcrPSaravanann - அண்ணனிடம் பேசினேன்.
அன்பின் வெளிப்பாட்டால் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இனி அது போன்று செயல்பட கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கேன். அதன் வெளிப்பாடு தான் இன்று பனையூர் தலைமை அலுவலகத்தின் கேட் சுத்தம் செய்யப்பட்டு கட்சியின் கொடி இடம் பெறும்படி செய்யப்பட்டிருப்பது.
இனி எப்போதும் அது தொடரும் என்றும் தளபதிக்கு நிச்சயம் கெட்ட பெயரை ஏற்படுத்த விடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். வாழ்த்துக்கள் அண்ணா 🫡
முதல்வர் ஆன்லைன்ல வந்த புகார்கள் பாத்து அதுக்கு நடவடிக்கை எடுக்க சொன்னாரு.. அதுனால புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு நிபந்தனையுடன் மின் இணைப்பு! - @CTR_Nirmalkumar@TVKVijayHQ 👌🏻
விழுப்புரம் மாவட்டம் பெரமண்டூரில் சுடுகாடு
அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்த பணத்தை முறைகேடாக, தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றிய புகாரில் மயிலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாபிரபா, மேலாளர் கோவிந்தசாமி, கணக்காளர் விஜயகுமார் சஸ்பெண்ட்
#Villupuram#suspend #News18Tamilnadu | https://t.co/mxVKmlBcOf
மக்களுக்கு என்ன தேவையோ, அதைச் செய்வதுதான் உண்மையான மக்கள் அரசு!
போற்றுவோர் போற்றட்டும்… தூற்றுவோர் தூற்றட்டும்!
விமர்சனங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்காமல், மக்களின் தேவைகளை அறிந்து, மக்களுக்கான நலத்திட்டங்களையும் சேவைகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதே இந்த அரசின் இலக்கு!
சொல்வதைவிடச் செயலில் காட்டுவோம்!
மக்களுக்கான அரசு… மக்களுக்காகவே என்றும்!
@AdvocateVenkatP
1. 10 திருக்கோயில்களில் அன்னதான விரிவாக்கம் துவங்கபட்டது.
2. மகப்பேறு விடுப்பு காலம் 9 to 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3. ஈட்டிய விடுப்புக்கு பணப்பலன்களை பெறும் நாட்கள் 210 to 240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
4. திமுக நிர்வாகி கைது.
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl 🙌..
🔴பாமாயில் வாணிப கழகத்திற்கு எந்த நிறுவனம், எந்தவிதாசாரத்தில் கொடுக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்ற வழக்கு.
விகிதாச்சாரத்தில் தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. விற்பனையில் எந்த பிரச்சனையும் இல்லை.
பாமாயில் தொடர்ந்து ரேஷன் கடையில் கிடைக்கும்.
1.இரண்டு மாதத்துக்கு முன்பு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்.
2.சென்னையை மண்டலங்களாக பிரித்து 15 IPS அதிகாரிகள் நியமனம்.
3.அவர்களை கண்காணிக்க ஏழு அமைச்சர்கள் நியமனம்.
4.இறுதியாக முதலமைச்சரின் கள ஆய்வு.
5.அதையும் தாண்டி மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேரிடர் மேலாண்மை அமைச்சர்.
வேட்டியை மடித்து கட்டி விட்டு மழை வெள்ளத்தில் நிற்பது மட்டும் அரசியல் அல்ல..
ஒரு முன்னெச்சரிக்கை தான் ஒரு அரசு நிர்வாகத்துக்கு அழகு..
இதுவரை இருந்த முதல்வர்கள் மாதிரி
AC ரூம்ல உட்கார்ந்து
வெள்ள நிவாரண நிதி அறிவிக்காம
எங்கள் முதல்வர் விஜய்,
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னே
களத்தில் இறங்கி ஆய்வு! 🔥
பெரம்பூர் முல்லை நகர்,
Captain Cotton கால்வாய்!
3 நாள் வீட்டுக்குள்ள மக்கள் மாட்டுன இடம்!
அந்த ஆண்டவனே நம்ம பக்கம் 🔥🔥🔥🔥🔥
கொத்தடிமைகள் என்னவெல்லாம் பண்ணானுங்க... இப்போ 🤐
மழை ஆரம்பமாகியுள்ளதால் நேற்றையதை விட இன்று 1000 மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது..! மின் தேவை குறைந்துள்ளதால் பீக் அவர்சில் 300 மெகாவாட் மட்டுமே கொள்ளவு செய்ய உள்ளோம்..
Really impressed by the Hon’ble Minister for Food and Civil Supplies! 👏🔥 The way he confidently and effectively answers questions from the media is truly commendable. 💯
@AdvocateVenkatP
🔴மின்சார வாரியம் அடிப்படையில் இருந்து மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த மாதிரி ஒரு செயலியை இப்போதுதான் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.
இவ்வளவு நாட்களாக இந்த துறையை கெட்டு குட்டிச்சுவராக வைத்திருக்கிறார்கள்.
அமைச்சர் @CTR_Nirmalkumar அடிப்படையிலிருந்து சரி செய்கிறார்.
🔴மிக மிக முக்கியமான உத்தரவு.
250 சதுர அடிக்கு மிகாமல் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நீர்நிலை மற்றும் மேய்ச்சல் புறம்போக்கை தாண்டி வேறு சில புறம்போக்கில் இருந்தால் அவர்களுக்கு பட்டா இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்படும்.
இதனால் லட்சக்கணக்கான பயனடைவார்கள்.
@TVKVijayHQ நேரடி அறிவுறுத்தல் காரணமாக மின்சார வாரியம் இதை செய்திருக்கிறது.
இன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar இதை அறிவித்திருக்கிறார்.