24 கட்சி கூட சேர்ந்து எடுத்த ஓட்ட திமுக பேர்ல எழுத்துறான் 😂😂😂
இப்படி முட்டாள் இருக்கனால தான் இன்னும் திமுக ஏன் தோத்துச்சு சரியா கண்டுபிடிக்க முடியாம இருக்கானுக
திமுக பெற்ற வாக்கு.. 1கோடியே, 54லடசம்..
ஆளுங்கட்சி விசில் பெற்ற வாக்கு.. 1கொடியே 72 லட்சம் வாக்கு..
திமுக வுக்கும் & விசிலுக்கு வாக்கு வித்தியாசம் 18லட்சம்.
மொத்த தொகுதி 234.
விசில் சின்னம் 33 தொகுதியில் ஒரு சீட்டு கூட பெறவில்லை..
விழுப்புரத்தில் 7 தொகுதியில் தோல்வி விசில்.
நீலகிரியில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
அரியநல்லூரில் இரண்டு தொகுதியில் தோல்வி விசில்.
நாகை மாவட்டத்தில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
���ிருவாரூரில் நான்கு தொகுதியில் தோல்வி விசில்.
மயிலாடுதுறையில் மூன்று தொகுதியில் தோல்வி விசில்.
தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் தோல்வி விசில்.
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதியில் தோல்வி விசில்.
மொத்தம் எட்டு மாவட்டங்களில் 33 தொகுதியில் ஒரு இடங்கள் கூட வெற்றி பெறவில்லை விசில்.
33 தொகுதி போக 201, இடங்களில், 108 சீட்டுகள் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆத��வுடன் விசில் கட்சி ஆட்சி செய்கிறது.
201 தொகுதியில, மொத்தம் பெற்ற வாக்குகள் ஒரு கோடி 72 லட்சம் வாக்குகள்..
ஒரு தொகுதிக்கு ஆவெரேஜ் கணக்கு திமுகா விட 9761 வாக்கு கூட வாங்கி இருக்கிறது விசில்..
ஒரு தொகுதியில், அதாவது ஒரு வாக்கு சாவடியில் 50"வாக்கு அதிகம் வாங்கி உள்ளது விசில்.
திமுக கழக உடன்பிறப்புகள் யாரும் வாக்கை மாற்றி போடவில்லை..
கூட்டணி கட்சி முழுக்க வாக்கையும் மாற்றி போட்டு விட்டன..
திமுகவுக்கு விழுந்த வாக்கு ஒரு கோடி 54 லட்சம்..
கூட்டணி கட்சியுடன் கொஞ்சி பேச நேரம் இருந்தது..நமது மாவட்ட செயலாளர்களுக்கு,,,
கழக உடன்பிறப்புகளை, முகம் கொடுத்து, கவனித்து கொஞ்சம் கீழே இறங்கி வந்து பேசிருந்திருந்தால்,
அமைச்சர் பெருமக்கள் கொஞ்சம், கழக உடன்பிறப்புகளை பார்த்திருந்தால்,,
ஒன்றிய, நகர,பேரூர்,,பகுதி, வட்டம் கிளை கழகம்,கொஞ்சம் இறங்கி பார்த்து இருந்தால்,,
தலைமை கூட இருந்த வந்தேறிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால்,,
தலைமை தன் சொந்த கட்சிக்காரர்களை அரவணைத்து இருந்தால்,,
அட்ராசிட்டி செய்யும் மாவட்ட செயலாளர் தொகுதியை பிரித்து,
தேர்தல் பணியை சரியாக பார்க்க விட்டிருந்தால்,
கழக மூத்த முன்னோடிகளை ஒதுக்கி வைக்காமல் இருந்திருந்தால்,
திமுகவை வெற்றி கொள்ள எந்த கட்சிக்கு தகுதி அல்ல..
மீண்டும் வருவோம். மீட்டெடுப்போம். -- பொன்னுசாமி பெரியசாமி (திமுக)
தலைவர் ரஜினி ரசிகர்கள்
#Annamalai அவர்கள்
#WeTheLeaders இயக்கத்தில் சேர்வது
ஜோசப் விஜய் அவர்களுக்கு கலக்கத்தை கொடுத்து இருக்கின்றது
அதை தடு��்க ராகவா லாரன்ஸ் என்ற ஒரு நல்ல தலைவர் ரசிகர்கள்
சமூக சேவைகள் செய்து வருபவரை அரசியல் ஆசை காட்டி இழுத்து இருக்கிறார்கள்
இன்று வரை தலைவரை மதிக்க தெரியாத ஒரு கூட்டத்தில் சேர்ந்து இருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள் 💐
உங்களை எதிர்ப்பது எங்களது தார்மீக கடமை
திமுக தான் ஆட்சியிலயே இல்லையே அப்றம் ஏன் திமுகவை Attack பண்றார் விஜய் ன்றாய்ங்க
ஏன், 5% Vote Share கூட TNல இல்லாத, தமிழ்நாட்ல யாருமே மதிக்காத, அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லாத கட்சி BJPஅ வம்படியா இழுத்து
தமிழ்நாடு vs Delhi, DMK vs NDA னு Narrative Set பண்றப்போ இனிச்சுத��?
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நா���ில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் @CMOTamilnadu 🙏🏻❤️
நான் பாஸ்போர்ட்க்கு ₹1500 கட்��ினேன். அதற்குப் பிறகு பாஸ்போர்ட் verificationக்கு போலீஸ் வழக்கமாக ₹500 கேட்பார்கள் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நானும் ₹500 எடுத்துச் சென்றேன்.
ஆனால் ��ோலீஸ் ₹500 கேட்கவே இல்லை.
திமுக ஆட்சி காலத்தில் திமுக தொண்டர்கள் ஆனந்த குளியல் குளிக்க முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வேட்டிய நீச்சல் குளம் தினமும் ஒவ்வொரு திமுக முன்னாள் அமைச்சர்கள் மரணபயத்தில் இருக்கிறார்கள் அவ்வளவு ஊழல்கள்... இதை மறக்க அவ்வளவு கதறல் சத்தம் வேற..
பயிர்கடன் அறிவிப்பு:
எடப்பாடி 4 வருடம் முடிந்து தான் சொன்னார்.
ஸ்டாலின் 3 வருடம் முடிந்து தான் சொன்னார்.
விஜய் ஆரம்பத்திலே சொல்லியிருக்கார்.
இன்னும் நடக்கும்
அழுவாதிங்கடா 😭😭😭
ஒரு விஷயம் கவனிச்சீங்களா..
நேத்து அமைச்சர் ரமேஷ்..
Manufacturing date எங்க..
Expiry date enga?
நீங்க இந்த date la தான் manufacturing செஞ்சீங்கன்னு proof எங்கன்னு சரியான கேள்வி கேட்டதுக்கு..
சில அடிமைகளும், சங்கிகளும்.. casual aa.. manufacturing அப்போ Video எடுத்து reels aa போட முடியும்??
நானும் வியாபாரம் தான் பாக்குறேன்.. ���து எப்டி முடியும்னு இங்க அழுதுட்டு இருந்தானுங்க..
அப்போ அவனுங்க எல்லாருமே..license இல்லாத, தரம் இல்லாத, தெரியாத பொருட்கள..
தெரிஞ்சோ, தெரியாமலோ...வாங்கி.. ந��்மளால Consume செய்ய போறோம்?
நமக்கு காசு வந்தா போதும்னு விற்பனை செஞ்சிட்டு வர குரூப்..
இப்டி இருக்க மொத்த Network aa yum பிடிக்கணும்!
ஏழை & Middle class ku கண்டத வித்து காசு பாக்குறாங்க!
@MaridhasAnswers பொய் செய்தி என்று தெரிந்தும் இவ்வளவு தைரியமாக இதை பரப்புகிறான் என்றால் இவனுக்கெல்லாம் தமிழ்நாடு காவல்துறை மீது கொஞ்சம் கூட அச்சமில்லை என்று தான் அர்த்தம்.
This is completely fabricated, AI-edited video about a tragic child safety incident just to score political revenge against @TVKVijayHQ government.
I watched the entire 3-hour press conference from start to finish. No senior officer especially someone with the record and experience of IG Ramya Bharathi would ever sit and laugh while talking about a horrific crime against a 10-year-old child.
Strict action must be taken against these fake news factories! @tnpoliceoffl@chennaipolice_
@billy_3085 உங்க மேல நம்பிக்கை கிடையாது அதான் இப்ப இன்னும் DMK தனது மோசமான அரசியலை கையிலெடுத்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறது TVKவை வெறுக்கிறார்கள் என்று கதை கட்டலாம் மக்களுக்கு DMK வின் முகம் நன்றாக தெரியபடுத்திவிட்டீர்கள்
700 கோடி கணக்கு காட்டி வரி கட்டி இருக்கார் பாஸ் , வேணும்னா ஒரு கோடிக்கு கூட கோட் போடுவார் !
நாம பத்தாயிரம் ரூவா கணக்கு காட்டிட்டு , 2 கோடிக்கு வாட்ச் கட்டிட்டு சுத்துனோம் - அதெல்லாம் நடக்குறப்போ கைல குஷ்டமா டைப் பண்ண ?
🚨 அதிர்ச்சி தகவல் 🚨
DMK ஆட்சியில்
🚗 45 வண்டிகள் – ₹4.05 கோடி
தற்போதைய ஆ���்சியில்
🚘 40 வண்டிகள் – ₹2.90 கோடி
கிட்டத்தட்ட ஒரே அளவு வண்டிகள்…
ஆனால் கோடிகளில் விலை வித்தியாசம்!
மக்கள் பணம் எங்கே போனது?
முழு விவரமும் வெளிவர வேண்டும். ⚠️
#DMKCorruption #TamilNaduPolitics #TVK
உன்னோட அறிவு படி
காமராஜர் அரமிச்சதால தான் இவளோ நாள் திமுக வண்டி ஓடுச்சு
இல்லாட்டி நம்ம படிச்சிருக்க முடியாதுல
அப்ப ஏன் நீ காங்கிரஸ்கு சப்போர்ட் பண்ணாம திருட்டு திமுகக்கு சப்போர்ட் பண்ற
@kuttysmartkutty ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி வெச்சிருக்கு திமுக அதுவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வண்டி ஓடும்...
நீங்க உக்காந்து பெஞ்சை தேச்சா போதும் 🤡
தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 3 கேவலமான புத்தி கொண்ட நபர்கள் :
1) ஸ்டாலின் --- தான் தோற்றுப் போனால் கூட பரவாயில்ல, ஆனா விஜய் ஜெயிச்சு முதல்வர் ஆகக் கூடாது என்று எடப்பாடி கூட கூட்டணி வைக்க சென்றவர்.
2) ரஜினி --- கர்நாடகாவில் இருந்து இங்க வந்து படம் நடிச்சுட்டு 30 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி இப்போ விஜய்க்கு எதிரா திமுக - அதிமுக ��ூட்டணி அமைக்க மாமா வேலை பார்த்தவர்.
3) சீமான் --- தமிழ் தேசியம் என்று சொல்லி பிரபாகரன் போட்டோ, பிரபாகரனின் மகன் போட்டோ எல்லாத்தையும் வைத்து தமிழக மக்கள் கிட்ட திரள்நிதி பிச்சை எடுத்து அந்த காசுல வயிறு வளர்த்து விஜய்யை மட்டுமே விமர்சனம் பண்ணிட்டு இருக்கும் தமிழ் இன துரோகி.