@CMOTamilnadu
TNPSC குரூப் 4 (2022) க்கான காலி பணியிடங்களை 10,117 இல் இருந்து மேலும் 5000 பணியிடங்கள் அதிகரித்து 15000 காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வை நடத்துமாறு அனைத்திந்திய இளைஞர்கள் பெருமன்றம் சார்பாக தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது
@CMOTamilnadu@TThenarasu
கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!
https://t.co/6OdrACgcUU
@CMOTamilnadu@mkstalin
குரூப் 4 தேர்வு: குறைந்தபட்சம் 15,000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - சீமான்
https://t.co/wupaoCzH82 | #Seeman#NTK#TNPSC#Group4
கொரோனா காலம் காரணமாக கல்வி மறுக்கப்படக் கூடாது என்று இல்லம் தேடி கல்வி தர சிந்தித்த அரசாங்கம், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும். #IncreaseTnpscGroup4Vacancy
நடந்து ��ுடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
https://t.co/VTg33gV2eA
#IncreaseTnpscGroup4Vacancy #Seeman #TnGovt #TNPSC #Group4
குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிப்பதாக அறிவித்துவிட்டு 60 இடங்களை மட்டுமே உயர்த்தியுள்ளது விடியா அரசு.
பாமர இளைஞர்களின் வாழ்வில் விளையாடாமல் தேர்வர்களின் பிரதான கோரிக்கையான 30,000 மேல் காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
(1/2)