For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை (Dharmapuri-Cauvery Surplus Water Scheme) செயல்படுத்த வல��யுறுத்தி, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 3 நாள் பிரச்சார எழுச்சி நடைபயணம்
தருமபுரி மாவட்டத்தின் தலையெழுத்தை மாற்றப் போகும் இந்த இலட்சியம் வெற்றி பெற பாடுபடுவோம்.
#Cauvery4Dharmapuri #PMK
காவிரியின் உபரிநீர்!!
தருமபுரியின் உயிர்நீர்!!
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டம்,
பிரச்சார எழுச்சி நடைபயணம். இன்னும் சில மணி நேரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன்.
#Cauvery4Dharmapuri#PMK
பருவமழைக் காலங்களில் காவிரி ஆற்றில் உபரியாக செல்லும் வெள்ள நீரில் ஒரு பகுதி நீரை குழாய்கள் மூலம் மேலேற்றி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பி, பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்துவது தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.
#Cauvery4Dharmapuri#PMK
காவிரியின் உபரிநீர்!!
தருமபுரியின் உயிர்நீர்!!
தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டம்,
பிரச்சார எழுச்சி நடைபயணம். இன்னும் சற்றுநேரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
@draramadoss#Cauvery4Dharmapuri#PMK
அ��ியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க 11 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 8000 ஏக்கர் நிலங்களை, அதற்கான இழப்பீட்டை திரும்ப வசூலிக்காமல், அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது.(1/4)
#Jayamkondam
வரும் காலங்களில் பாமக என்ற சமூகநீதி கட்சியை வலுப்படுத்த மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கம் போல மக்களை நேர��ியாக சந்தித்து அவர்கள் குறைகளை ஆளும் கட்சிக்கு எதிராக பேச வேண்டும்
தைரியமாக திமுகக்கு எதிராக அவர்கள் செய்யும் தவறுகளை தினம் தினம் சுட்டி காட்டவேண்டும்
#PMKPresidentAnbumani
வாழ்த்து செய்தி,
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் நியமனம்.
108 நாயகனின் சாதனைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துகள். சேலம் பெத்தந��யக்கன்பாளையம் இரா. சரவணகுமார்.
#PMKPresidentAnbumani
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் மருத்துவர் அன்புமணிராமதாஸ் எம்.பி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.