குறைக்க வேண்டியவை :
1. உப்பு
2. சர்க்கரை
3. மைதா / வெள்ளை மாவு
4. பால்வகைகள்
5. பதப்படுத்திய உணவுகள்
6. சண்டைகள்
7. தேவையற்ற தர்க்கங்கள்
அதிகமாக சேர்க்க வேண்டியவை :
1. காய்கறிகள்
2. பருப்பு வகைகள்
3. நிலக்கடலை / பயறு வகைகள்
4. உலர் பழங்கள்
5. மரச்செக்கு எண்ணெய்கள் (ஆலிவ், தேங்காய்)
6. பழங்கள்
7. இயற்கையில் உள்ள கசப்பானவற்றும்
8. மனக்கசப்புகளை விழுங்கி முன்னேறுவதும்
மறந்து வாழ முயல வேண்டியவை
1. உங்கள் வயது
2. உங்கள் கடந்த காலம்
3. உங்கள் குறைகளின் பட்டியல்
4. உறவினர்கள் செய்த காயங்கள்
பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியவை:
1. உங்கள் குடும்பம்
2. நண்பர்கள்
3. நேர்மறையான எண்ணங்கள்
4. சுத்தமான, மகிழ்ச்சியான இல்லம்
5. நாளைய சூழ்நிலைக்கான சேமிப்பும் திட்டமிடலும்
அறிந்தே கையாள வேண்டிய பழக்கங்கள்:
1. எப்போதும் புன்னகையுடன் இருங்கள்
2. விதிவிலக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
3. எடையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள்
4. நாக்கு கசப்பாக இருந்தாலும் வார்த்தைகள் இனிமையாக இருக்கட்டும்
5. மற்றவர்களின் பேச்சை கவனமாகக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள்
பின்பற்ற வேண்டிய ஆறு வாழ்க்கை நடை முறைகள்:
1. தாகமாகும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிக்கவும்
2. களைப்பு வரும் வரை காத்திருக்காமல் ஓய்வு எடுக்கவும்
3. நோய் வரும் வரை காத்திருக்காமல் பரிசோதனை செய்யுங்கள்
4. அதிசயம் நடக்க காத்திருக்க வேண்டாம்
5. உங்களை நம்புங்கள்
6. எப்போதும் நேர்மறையாக யோசித்து எதிர்காலத்தை நம்புங்கள்
7. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம்
அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்.
அதிகார திமிருக்கும் மதவெறி க்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஒரு பிஞ்சு...
ஒரு சிலரின் கௌரவத்திற்காக பலி ஆகும் குழந்தைகள்.....
No war னு சொல்றது மட்டும் புரியுது... 🥹
2050க்குள் 3.5மில்லியன் தாண்டும் - அலர்ட்
உலகளவில் பெண்களிடையே அதிகம் கண்டறியப்படும் மார்பகப் புற்றுநோய்
2050-க்குள் உலகளவில் மார்பகப் புற்றுநோய் 3.5 மில்லியனை தாண்டும் - வெளியான புதிய ஆராய்ச்சி தகவல்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இந்த புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் இருமடங்கு அதிகம் எனவும் அதிர்ச்சி விபரம்
#breastcancer #cancer #ThanthiTV
வீடு அதுவும் சொந்த வீடு என்பது பல பேருக்கு பகல் கனவு அதை பல பேருக்கு சாத்தியம் ஆக்கி இருக்கிறது @CPIMKerala.
Life mission கேரளா மூலம் வீடற்று இருந்த 4.3 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுத்து உள்ளது கேரளா அரசாங்கம்.
#House
உறவு என்று ஆயிரம் பேர் இருந்தாலும் கண்கலங்கி நிற்க்கும் வேலையில் நம்மை அள்ளி அனைத்து அவளின் மொத்த அன்பையும் கொட்டித் தீர்க்கும் ஓர் அட்சய பாத்திரம்
அம்மா மட்டுமே..!