" இது ஒரு வரப்பிரசாதம்.. இனி பவர் கட்டே இருக்காது உங்க வீட்ல.. வெறும் 20,000 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணா போதும்.. " - மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வழங்கும் வீட்டு மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைக்கும் திட்டம்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.. ? என்ன என்ன பலன்கள்.. ? - விரிவான விளக்கம்..
#SolarPowerPlant | #CentralGovt | #SolarEnergy | #PolimerNews
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி?
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
#TVKFailsTN
17 வயசு குழந்தைக்கு என்ன தெரியும்ன்னு கேக்குற இந்த தற்குறி பெற்றோர்கள முதல்ல பிடிச்சு உள்ள தள்ளனும்..
17 வயசு குழந்தைக்கு 2 லட்ச ரூபாய்க்கு பைக் வாங்கி கொடுக்கிறதை கிரிமினல் குற்றமா மாத்தனும்..
இந்த நாய்களால்தான் நாடு நாசமா போய் இருக்குது..
அந்த 3 எழுத்து jewellery கடை எதுன்னு எனக்கு புரிஞ்சிருச்சு🥺🥺🙄
Friends...
வீடியோ lengthஆ
இருக்கேன்னு skip பண்ண வேணா..
ரொம்ப ரொம்ப important one..
Full video link comment
section ல போடுறேன்..
உங்க relatives எல்லாருக்கும் whatsapp ல share பண்ணி பாக்க சொல்லுங்க🙄🥺🙏
VIP படத்துல இருந்துbதான் இந்த கலாச்சாரம் வந்தது - ஒன்னு பிடிச்ச வேலையுக்குத்தான் போணும், இல்லன்னா போகவே கூடாது-ன்னு.
அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு படம் வந்தப்போ தெரியல. இப்போ அதற்கான விடையை தேடிக்கிட்டு இருக்கோம்.
அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே புத்தி. 🤦🏻♂️ பாவம் இந்த பெண் .!