"உன்ன போல கலப்பட ரத்தம் ஓடல.. ஒரிஜனல் அதிமுக ரத்தம் இது.." என்னாது நாங்க மற்றும் பலரா..? நீங்களே இவ்ளோ ஆட்டம் ஆடும்போது.. பொன்விழா கண்ட கட்சி நாங்க எந்த அளவுக்கு ஆட்டம் போடுவோம்... தன் மகன் குறித்து விமர்சித்த ஆதவ்-க்கு பதிலடி கொடுத்த இ.பி.எஸ்
#Maduranthakam | #EPS | #ADMK | #AadhavArjuna | #PolimerNews
அம்மாவின் இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற நினைத்தது தவறா அல்லது உங்களை போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தது என் தவறா..? அ.தி.மு.கவை விமர்சனம் செய்யும் த.வெ.கவிற்கு கூட கரூர் விவகாரத்தில் நாம் நல்லது தானே செய்தோம்.. அது தான் நாம் செய்த குற்றமா..? உருக்கமாக வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..
#EPS | #ADMK | #EdappadiPalaniswami | #PolimerNews
பாண்டே : மரகத குமரவேல் சத்தியபாமா 2 பேரும் தவெகல ஆதாயம் அடையாமல் கட்சி மாற வாய்ப்பு இல்ல இது தான் குதிரை பேரம் .
தூயசக்தி தவெக இதுக்கு எப்படி முட்டு கொடுப்பாங்க ?????
வருகின்ற இடைத்தேர்தலில் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, பதவியை ராஜினாமா செய்ததோடு மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளர்களாக களம் இறங்குபவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் புகட்ட வேண்டும்..
அடி நா எப்படி இருக்கணும்
@dinathanthi தன் அப்ளிகேஷனில் தன் கையெழுத்தியே போடத் தெரியாத தற்குடியை அங்கு வேட்பாளராக நீங்கள் நிறுத்தினீர்கள் என்று ஏன் நீங்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் அடி முட்டாள் நாய்களை
சித்தப்பு இப்படி அடிச்சா தான் தேர்தல் நல்லாருக்கும் வாழ்த்துக்கள் @EPSTamilNadu பொதுதேர்தல் பண்ண தப்பா இப்ப பன்னாதீங்க கடுமையான விமர்சனம் பன்னுங்க வெற்றிநமதே ✌✌✌