மாபெரும் இயக்கத்தின்
சேலம் கிழக்கு மாவட்டம்
ஆத்தூர் நகர விளையாட்டு மேம்பாட்டு அணியின்
துணை அமைப்பாளராக
என்னை கழகப்
பணியாற்றிட பதவி
வழங்கிய
தமிழக முதல்வர்
அன்பு தலைவர்
திரு.@mkstalin
அவர்களுக்கும்
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் இந்த அற்புதமான காட்சியை சங்கிஸ் மற்றும் தற்குறிகளுக்கு தெரியும்படி பகிரவும் 🙏
வாழ்த்துக்கள்...தங்கங்களே
@mkstalin@TRBRajaa
"என் இரண்டு பையன்களில் ஒருத்தனுக்கு உதயசூரியன் இன்னொருத்தனுக்கு கருணாநிதி அப்படினு பேரு வச்சிருக்கேன். அவனுங்க வேற கட்சிக்கு போகவே முடியாது. கடைசி வரைக்கும் திமுக தான். திமுகவிற்காக தான் உழைச்சாகனும் , உழைத்து சாகனும்..
(இவர் வெற்றிக்கொண்டான் என்பதை விட கழக வெறிகொண்டான் என்பதே சிறப்பு)
அய்யா வெற்றிக்கொண்டான் நினைவு நாள் இன்று.!