என்ன @RameshOffcl முறுக்குக்கு எல்லாம் பொங்குன?
இங்க உன் கட்சி தொண்டன் திருச்செந்தூர் கோவில் ஊழலை பேசி, நீ அமைச்சருக்கே லாயக்கு இல்லனு உன்னை காறி துப்பி இருக்கான்..😀
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
திமுக ஆட்சியில்: நம்ம தமிழ் பண்பாட்டை காப்பாற்ற நீங்க தான் போராட வேண்டும்.
TVK விஜய் ஆட்சியில்: மின்வெட்டுன்னா சாவுங்கடா. விஜய் அண்ணாவை எதுக்கு கேட்குறீங்க...
புழுத்தி மாஸ்டர் மகேந்திரன்