DMK & Congress MPs from TN in the parliament have followed this standard stereotype since 2019.
1. They’d ask questions based on delusional fears or assume it was their party meeting and spread fallacies.
2. They'd question things they should ask the Tamil Nadu Chief Minister.
Here’s our MP from Karur being schooled by our Hon Minister Thiru @AshwiniVaishnaw avl for wasting the parliament’s time.
இந்தியாவில் One of the Most Fraud Politician செந்தில் பாலாஜி தான்,
1000 கோடி டாஸ்மாக் கொள்முதல் ஊழலில் A1 குற்றவாளி மு.க ஸ்டாலின்,
தலைவர் @annamalai_k 🔥
#தொடைநடுங்கி_திமுக
”இன்னைக்கு என்ன கைது பண்ணலாம், எத்தன நாள் கைது பண்ணி உள்ள வெப்பீங்க.. எங்கள் போராட்டம் தொடரும்”... அண்ணாமலையை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார்..
@annamalai_k
திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று காலை, தமிழக பாஜக சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
#DMKLiqourScam
உலக அளவில் தலைசிறந்த பளுதூக்குதல் வீரர்களில் ஒருவரான, சகோதரர் திரு @imsathisholy அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் கவரப்பட்டு, தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
தேசியச் சிந்தனை மிக்க இளைஞரான சகோதரர் திரு @imsathisholy அவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்காக பங்கேற்றவர். காமன்வெல்த் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் என, ஆறு தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர். அர்ஜுனா விருது வென்றவர். பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்.
சகோதரர் திரு @imsathisholy அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் பணியில், தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன்.
Overwhelmed by the love and affection, the people of Palladam showered on our Hon PM Thiru @narendramodi avl today during the culmination event of our #EnMannEnMakkal PadaYatra.
The chant #VendumMeendumModi echoed throughout the event!
பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என்பதை தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள் உணர்வது நலம்.