@mkstalin Tamil Nadu and the Southern States must not be penalised for controlling the population. The 39 MP constituencies of TN must remain the same. #FairDelimitationForTN
@mkstalin நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
@mkstalin Our journey will continue behind you as you have shown.
Thalaivar @mkstalin🔥
ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?
ஜனநாயக முறை���ில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!
கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டி��் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!
#FairDelimitationForTN
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்டம் முழுவதும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.
அதன�� தொடர்ந்து இன்றைய தினம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 120 அ வட்டத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று,
1000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினோம்.
@mkstalin #HBDDyCMUdhay #ChennaiWestDMK #Chitrarasu
மாண்புமிகு துணை முதலமைச்சர் - கழக இளைஞரணி செயலாளர் @Udhaystalin அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்திய போது...
இந்நிகழ்வில் பெருந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.கே.பி. சாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக மாண்புமிகு துணை முதல்வர் திரு. @Udhaystalin அவர்களின் பிறந்தநாள் விழா! தமிழ்நாடு முழுவது��் தொடர் நிகழ்ச்சிகள்!
- @DMKITwing செயலாளர் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
#HBDDyCMUdhay
எனது மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் உரிமைகள் திட்டத்தின்கீழ் சோழிங்கநல்லூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு ���டல் - மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையத்தை’ இன்று திறந்து வைத்தேன்.
தமிழ்நாடு முழுவதும் அமையவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் இது முதலாவது மையம்!
இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமான ஆறு மறுவாழ்வுசேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம்.
மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்போது அவர்களது உள்ளங்களில் உண்டாகும் மகிழ்ச்சியைக் கண்களில் காண்கிறேன்! மனநிறைவு அடைகிறேன்!
திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு @dmkpadhu அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
#DMKTiruppur
எல்லோரின் கல்வி குறித்த கனவுகளும் நிறைவேற வேண்டுமென்ற உன்னத லட்சியத்துடன் தொடங்கப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெற்றிநடை போடும் மாணவி!
#MKStalinGovt#NaanMudhalvan
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை தெற்கு ஒன்றிய கழக BLA-2 நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது...
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் திரு. தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் பெருந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. கே.பி. சாமி அவர்கள், பெருந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.ப. சின்னச்சாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.