எனக்கு திமுக துண்டு போடாதீங்க அங்கிள் நான் தவெகனு சொன்ன சின்ன பையன் சின்ன பையன் தானேனு சிரிச்சுட்டு கடந்து போகாமா அந்த பையன் வாயாலயே ஸ்டாலினுக்கு தான் ஓட்டு போடணும்னு புரிய வச்சாரு பாருங்க 😂 கள அரசியல்னு வந்துட்டா திமுக காரன் உயிர கொடுத்து வேலை பாப்பான்
நண்பர்கள் முடிந்த அளவு இந்த postஐ RP செய்யுங்கள். நன்றி.
CM sir @mkstalin அவர்களிடம் ஒரு request.
திமுக தேர்தலுக்காக மிகச் சிறப்பான videoக்கள் வந்துள்ளன. @dmkitwing & மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1) அதேபோல் 2021ல நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு நீங்கள் கையெழுத்து இட்ட முதல் திட்டமான "மகளிர் விடியல் பயணம்" முதல் கடைசியாக "2026ல் தேர்தல் அறிவிப்புக்கு முதல்நாள் வரை" நீங்கள் செய்த முத்தான ஆயிரக்கணக்கான சாதனைகளை ஒன்றுவிடாமல், ஒரு காணொளி காட்சியாக, 10 நிமிட videoவாக இருந்தால் கூட பரவாயில்லை, அதை திறமையாக @dmkitwingஐ தொகுக்க சொல்லி உடனடியாக ஒளிபரப்பு செய்ய சொல்லுங்கள். தேர்தல் பரப்புரை முடிய 19 நாட்கள் தான் உள்ளது. ஒரு திறமையான திரைப்பட இயக்குநர் & எடிட்டர் மூலம் தொகுத்து, நல்ல இசையமைப்புடன் பார்ப்பவர்கள் மனதின் ஆழத்தில் பதியும்படி Chronological orderல் எண்ணிக்கையுடன் வெளியிட்டால் மிக்க நல்லது.
நேர்மையாக சொல்ல போனால், திமுகவின் சிறந்த பேச்சாளரால் கூட தொகுத்து இவற்றை சொல்ல முடியாது. மக்களால் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் அவ்வளவு சாதனைகள் செய்துள்ளீர்கள்.
எனவே, இதை குறுகிய நேரத்தில் தொகுப்பது பெரிய விஷயம்தான். இருந்தாலும் செய்து, மக்கள் கவனத்தில் கொண்டு செல்வது மிக்க அவசியம்.
நண்பர்கள் X தளத்தில் பதிவிட்ட "தங்களின் சாதனைகளின் தொகுப்பை" attach செய்துள்ளேன். ஆனால், அதுவே கூட முழுமை அல்ல.
(2) 2021 வரை அதிமுக செய்த அட்டூழியங்களையும், 2014 லிலிருந்து Bjp செய்த கொடுமைகளையும் மக்கள் நிறைய மறந்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் யோக்கியர்கள் போல் வலம் வருகிறார்கள். எனவே, இவற்றையும் ஒரு video தொகுப்பாக அளித்தால் மக்களுக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும்.
(3) தங்களின் 2026 தேர்தலுக்கான வாக்குறுதிகளில், 8000ரூ token பெரிய பேசுபொருளாகி மற்றவற்றை எல்லாம் மக்களுக்கு சரியாக அறியப்படாமல் உள்ளது. அவற்றில், TNஐ 4 மண்டலங்களாக பிரித்து அங்குள்ள வளங்களும் match ஆகும்படி infra structure improve செய்வது போன்று தொலைநோக்கு பார்வையுள்ள மிகச் சிறந்த திட்டங்கள் உள்ளன. எனவே, இவற்றிற்கு ஒரு videoவையும் வெளியிடவேண்டும்.
Videos வெளியிடுவதற்கான அவசியத்தை கூறுகிறேன். கருத்துக் கணிப்புகளை நம்ப கூடாது என்றாலும், Lokpal கருத்துக் கணிப்பில், திமுக வாக்குவங்கி 45லிருந்து 40%ஆக சரிந்துள்ளது. இது நல்ல அறிகுறி அல்ல. Andhraவில் 51லட்சம் votesகளை Bjp இரவில் EC துணையுடன் போட்டிருப்பதாக சொல்கிறார்கள். திமுகவினர் விழிப்புடன் இருந்தாலும் அதையும் மீறி Bjp எப்படியாவது செய்துவிடுவர். அவர்களுக்கு திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும்.
எனவே நாம் பிரசாரத்தை பலமுறையிலும் கூர் செய்து 50% வாக்குகளை பெறவேண்டும்.
அதற்கு மேற்கண்ட 3 videos களும் நிச்சயம் துணை நிற்கும்.https://t.co/3BMK3r8d2q @IlovemyNOAH2019@akbarcbe001@amuthandeepika@Tamil1947@Rowthranath@Devatrz@Ashokrajambai@mdunis59@Marankothi@ThalapathyDH@manimar23055910@gdelango@jacobdmk4@42dmkitwing@Abdulkathir@vcpatrick
@arivalayam should send @TRBRajaa and @ptrmadurai sir for every debate until the election over to show case all the good work done last 4 years and what @arivalayam going to do next term ..these two are the best .@mkstalin
@sunnewstamil@theliverdoc I know you don’t want waste your time , but these kind of people getting into doctors role , soon they will do operation also ,
Shell scripting is the one skill that separates DevOps engineers who panic during incidents from those who fix them in minutes.
I spent 8 years in Linux before I got into DevOps.
I wrote a minimalistic ebook on Linux shell scripting that will give you enough knowledge to start writing any shell scripts
I'm giving it away for free.
Follow me + retweet + comment "Living devops" and I'll send you the ebook in DM.