🔥 THE REVOLUTION BEGINS NOW! 🔥
From the heart of Sri Lanka, Virtual Warriors stands united to wish the Jana Nayagan team immense success on this monumental cinematic journey! 🦁✨
The screen is about to ignite. Thalapathy Vijay and H. Vinoth are ready to create history! 💥🎬
#JanaNayagan #ThalapathyVijay #HVinoth #VirtualWarriorsSL #SriLanka #CinematicGreatness #KVNProductions @actorvijay@KvnProductions
@PriyankaSmile01@CMOTamilnadu@drtkprabhu_TVK பாடசாலை ஆரம்பிக்கும், முடியும் நேரத்தில் இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கலாம். ஆனால் சிங்கப்பூர் விதியின் நிலையை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு 😂😂
சட்டசபையில் நேரலையில் பொய் பேசுகிறார் வேலு !
மாநில அரசு தான் proposal அனுப்ப வேண்டும்.. ஒன்றிய அரசு ஒப்புதல் மட்டுமே வழங்கும்.
பசுமை விமான நிலையம் விதிகளின் படி மாநில அரசிற்கு தான் திட்டத்தின் செலவினம், நிலம் கையகம் படுத்துதல் என அனைத்து உரிமையும் உண்டு.
பொய் பேசுகிறது திமுக !!
@Gayatri_Raguram நீ தூய சங்கி தான். ஆனா ஏன் அதிமுககு மாறினனு தெரியலை. இங்க எல்லாமதமும் மரியாதைக்குரியதுதான். ஆனா பரந்தூரோட இத கம்பேர் பண்ணின பாத்தியா அவ்வளவுதான் உன் அறிவு 🙏🙏
உனக்கு வேல ஆகனும் என்கிறதுக்கு மிச்ச Share Holders உம் உனக்கு சப்போர்ட் பண்ணனும் னு இல்ல. அது அவங்களோட முடிவு. இதுல கேரளா தமிழ்நாடு னு பாகுபாடு பாக்குற நீ, தமிழ்நாடு கம்பெனி உற்பத்தி செய்ற பொருட்களை மட்டும் தானா பயன் படுத்துற. இல்ல நீ உன் வாழநாள் பூரா TITAN ல மட்டும் தானா நகை வாங்கின. யாருயா நீங்க எல்லாம் 😂😂