@vaishnavi_cbe எதுக்கு இதே மாதிரி கேவலமா யாரும் பள்ளிக் கல்வித் துறைய நடத்தவில்லை நீங்கள் தான் அதில் முதலிடம்னு பாராட்டுனார்களா பசங்க எல்லாம் கத்தியோட பள்ளிக்கு வரும் கலாச்சாரம்லாம் இப்போ தான் வந்திருக்கு போதைப் பொருள் பயன்பாடும் உடன் அடங்கும்.
@vaishnavi_cbe ~ திருப்பூர்ல ஒரு மாசமா பள்ளி கட்டடம் சரி இல்லன்னு ஆசிரியர் ரோட்ல போராடிகிட்டு இருக்காங்க , அது தெரியாம பொய் சொல்லி வெளியிடற 3 பொண்டாட்டி காரன் கட்சி யா 😂