மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணம் மதமாற்றம் தான் என அடிப்படை ஆதாரமற்ற பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொது அமைதிக்கு எதிராகவும் மத ரீதியான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் பாஜக தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#ArrestAnnamalai