உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி.
நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளை��ும் அரசு செய்து கொடுக்கும்.
கொரானா சம்பந்தப்பட்ட எந்த பாதுகாப்பு உபகரணமும் மருந்து பொருட்களும் மாநில அரசு வாங்க கூடாதாம். மோடி அரசு வாங்கி வடநாட்டுக்கு 7 தென்நாட்டுக்கு 3 ன்னு பிரிச்சு தருமாம்.😖
British Tamil doctor on the frontline dies from coronavirus
Dr Anton Sebastianpillai, a consultant geriatrician at Kingston Hospital, and on the frontlines of the country’s National Health Service has passed away after contracting #coronavirus.
https://t.co/g5JqxBGzIQ #nhs
Extremely sad news: my thoughts are with Dr Sebastianpillai’s wife & son
I was privileged to meet him & discuss the NHS & Tamil history
Anton is hugely respected as a consultant & author: his Illustrated History of Sri Lanka is world class
Anton retired & returned to serve
Tamil Doctor Dr Anton Sebastianpillai gave his life for the NHS today. We are forever in his debt. The NHS is not just a world class institution it is a melting pot of the world’s best health professionals. We are privileged to have them watch over us
https://t.co/1hd2oelIWb
Nobody wants to be sick, it just happens. Challenge all if you know of someone who has tested positive call/text and let them know you’re there for them. Let’s be kind to those who are suffering and help keep their spirits high.
Please stay home. Even they are humans and they have family too. If we are inside the home Atleast some of them can spend some time with their families..
இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்��ள் தானே.
எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.
இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே.
எனவே மக்கள் மனசாட்சியோடு எண்���ி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.