விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் அக்டோபர் 7 முதல், தேனி மாவட்டம் பெரியாறு அணையிலிருந்து அடுத்த 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நமது முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (20.08.2020) தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15.91 கோடி மதிப்பிலான 20 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.69.90 கோடி மதிப்பிலான 117 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட ரூ.80.98 கோடி மதிப்பில் கல்வியியல் கட்டடம்,நிர்வாகக் கட்டடம்,நூலகக் கட்டடம்
-முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
'தமிழகத்தில் கல்வித் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை,50 சதவீதமாக உயர்ந்துள்ளது 'என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.,கூறினார்.