தனித்து நின்றாலும் சில
எழுத்துக்களுக்கு பொருளுண்டு..!
தனியாக நின்றாலும் மரங்கள்
ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு..!
தனியன் என்று கலங்காதே..!
சமுதாயம் படிப்பதெல்லாம் தனிமனித சரித்திரங்களைத்தான்..!
#பபி
எங்க அம்மா...படிப்பில்லை விவசாயம்தேன் வேலை...அப்பா ஒரு விபத்துல மாற்���ுத்திறனாளியா ஆன பின்ன மொத்த குடும்ப பாரத்தையும் தாங்குச்சு ...கட்டட வேலை பழ வியாபாரம் வீட்டுவேலைனு செஞ்சு எங்கள படிக்க வச்சுச்சு..ஊர்ல சொந்தக்காரங்க பசங்கள மில்லுக்கு வேலைக்கு அனுப்புங்க குடும்ப கஷ்டம்
A 57-year-old Maryland man who had received a genetically modified pig heart in a first-of-its-kind transplant surgery has died, the University of Maryland Medical Center said Wednesday https://t.co/zDVhCAT8bR
ஜெயலலிதா நினைச்சுருந்தா எப்பவோ பேரறிவாளன் வெளியே வந்திருப்பார்
ஸ்டாலினால் செய்ய முடிவது இரும்பு மங்கைன்னு சொல்லப்பட்ட ஜெயலலிதாவால முடியாதா
அற்புதம் அம்மாளை நம்ப வச்சு எழுவர் விடுதலையை தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியதைத் தவிர
வேறு ஒரு ஆணியும் ஜெயா புடுங���கலேன்றது தான் உண்மை
இந்தியர்களின் உயிர் உக்ரைனில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது .
ஏற்கனவே ஒரு உயிரை இழந்து விட்டோம் .. 😪😪
ஆனால் நடவடிக்கையாக எடு���்க வேண்டிய ஒன்றிய பாஜக அரசோ கூத்தடித்துக் கொண்டிருக்கிறது .. 😡🤬🤬🤬
இவனுகளை என்ன செய்யலாம் .. 🤬🤬
ஏன்பா! இங்கே என்ன படிக்கிறதுக்கு காலேஜ்களா இல்லை? உக்ரேன், சீனா, பிலிப்பைன்ஸ் ன்னு ஓடறீங்க?
அங்கே படிக்கிற மருத்துவ டிகிரி இங்கே செல்லாது.. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று தெரிந்தும் முட்டாள்தனமாக ஓடுவதேன்?