ஒரு விவசாயியாக, கர்நாடகாவின் முன்னாள் IPS அதிகாரியாக, சமூக ஆர்வலராக மற்றும் 'We the Leaders Foundation' அமைப்பின் முதன்மை வழிகாட்டி என்று பல பொறுப்புகளை வகித்து பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கும், என் பாசத்திற்குரிய @annamalai_k அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 💐
இந்த மண்ணோட விடிவிற்காகவும், மக்களோட முன்னேற்றத்திற்காகவும் நீங்க எடுக்கும் ஒவ்வொரு துணிச்சலான முடிவுக்கும், அந்த அறுபடைவீடு முருகன் என்றென்றும் துணையிருந்து உங்களை வழிநடத்துவார்.
அண்ணாவே, உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை; தங்களின் தூய்மையான மக்கள் தொண்டினை நெஞ்சார வணங்கி மகிழ்கிறேன்! ❤️🙏
#HBDAnnamalai #HBDThalaiavarAnnamalai
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💐💐💐🎉🎉🎉❤️❤️🎈🎈
புதிய பரிணாமத்தில்
அறிவுசார் அரசியல்
முன்னெடுக்க வரும்
ஆக்கமும் ஆற்றலும்
நிறைந்த அன்பு
@annamalai_k
அவர்களுக்கு 🔥🔥
வாழ்த்துக்கள் 🎉💐
வருக வெல்க 👍👍