ஒரு நாள் முழுக்க வெயிட் பண்ணி பாத்துட்டேன். inflation பத்தியும் ட்வீட் இல்ல, கரெண்ட் 35/unit பத்தியும் ட்வீட் இல்ல.
ஆனா CM தெலுங்குல பேசுனார்னு 100மார்க் போட்டு வச்சிருக்க @Akshita_N
யாரையும் சொல்லாமல் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, எங்களைத் தான் சொன்னார்கள் என்று Wanted-ஆக வண்டியில் ஏறி, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரேஞ்சில் தங்கள் ரீல்ஸ் மோகத் தலைவரைக் காட்டிக் கொடுத்த இணைய தற்குறிகளே…
“5 நிமிஷம் நின்னாலே கொத்து பரோட்டா” என்று சொன்னவரை “முருங்கைக்காய்” பறிக்க வைத்த இயக்கமான @AIADMKOfficial, என்ன தான் தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும், உங்களுக்கு எங்கள் மீதான பயம் கொஞ்சம் கூட குறையவில்லை என்று இப்படி “காக்கா” போல கத்திக் கதறி நிரூபித்தமைக்கு நன்றி!
Maintain that Fear!
தவெக என்பது அரசியல் கட்சியல்ல ! முனியான்டி விலாஸ் !
ஆளும் கட்சி , ஒரு தொகுதிக்கு பத்து அமைச்சர் , படை பலம் தெருத்தெருவாக சென்றும் இந்த இழுபறி !
இனிதான் ஆட்டமே இருக்கு !
இவனுங்க கிட்ட ஃபோன் பண்ணி அரசியலாக்க வேண்டாம் இது விபத்துதான்னு சொல்லிட்டே, அடுத்த ஃபோன் தலைவருக்கு அடிச்சு விஜயை கைது பண்ண சொல்லி இருக்கான் சுப்ரமண்யபுரம் சமுத்திரக்கனி...