https://t.co/V9vvDxLhXU
தமிழ்நாட்டின் ���ுளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
திரு. அர்ஜுனமூர்த்தி @RaArjunamurthy அவர்களே,
தங்களுக்கு முன்பாகவே பாஜகவில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஒரே இயக்கத்தில் பயணிப்பவன் என்பதால் சில கேள்விகள�� என் மனதில் எழுகின்றன.
தங்களின் கடிதத்தில் அரசியல் நாகரிகம், வெறுப்பற்ற மொழி, பண்பட்ட அரசியல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய மதிப்பீடுகளை மறுக்க முடியாது.
ஆனால், ஒரு சிறிய கேள்வி.
இந்த அறிவுரைகள் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு மட்டும்தானா? அல்லது தமிழக பாஜகவில் பதவி மற்றும் பொறுப்பில் இருக்கும் அ��ைவருக்கும் பொருந்துமா?
ஏனெனில், கடந்த சில மாதங்களாக அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவமதித்து, சமூக வலைதளங்களில் தாக்கியவர்கள் சாதாரண ஆதரவாளர்கள் மட்டும் அல்ல; கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும், முன்னாள் நிர்வாகிகளும்தான். அவர்களைப் பற்றி உங்கள் கடிதத்தில் ஒரு வரிகூட இடம்பெறாதது கவனிக்கத்தக்கது.
தாங்கள் கூறுவதுபோல், "ஒரு தலைவரின் அரசியல் பண்பாட்டை அவரது ஆதர��ாளர்களின் மொழியே வெளிப்படுத்துகிறது" என்றால், அந்த அளவுகோல் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும்; குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்ல.
தங்களின் அரசியல் அனுபவமிக்கது குறுகிய காலத்திலேயே பல்வேறு பயணங்களைக் கண்டுள்ளது. எனவே, கொள்கை, தலைமை, நாகரிகம், பண்பாடு, குணநலன், நம்பிக்கை, நிலைத்தன்மை ஆகியவற்றைப் பற்றி பேசும்போது, அதே அளவிலான சுயபரிசோதனையும் பிரதிபலித்தால், அந்தக் கருத்���ுகளுக்கு மதிப்பு சேர்க்கும்.
கடிதங்கள் கருத்துகளை எழுதலாம்; வரலாற்றை அல்ல. வரலாற்றை எழுதுவது மாறாத கொள்கையும், நேர்மையான நிலைப்பாடும்தான்.
@BJP4TamilNadu
@annamalai_k
@BJP4India @PMOIndia #BJP #Annamalai
@vsr01111 தமிழ்நாடு அரசியலை இவங்க எப்ப புரிஞ்சிப்பாங்க ? கட்சியை தூக்கி நிறுத்துவாங்க? ஒரு பிரபல தலைவரை வைத்துதானே இதுவரை கட்சிகள் பிரபலமாகியுள்ளன , ஆண்டுள்ளன?
கோயில், திருமடங்கள், அறக்கட்டளைகளுச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர்கள் விவசாய நிலங்கள், 29 கோடி சதுர அடி மனைகள், 22600 கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது இந்தத் துப்பு கெட்ட அறநிலையத்துறை- @tnhrcedept
இந்தத் துறையின் நிர்வாக���் சீர்கேட்டினால் இந்துக் கோயில்களுக்கு வருடந்தோறும் நில வருவாயில் ₹6000 கோடி நஷ்டம்.
இவற்றைக் குறித்து அமைச்சரிடமோ, புதிய ஆணையரிடமோ துறை அதிகாரிகள் உண்மைகளைச் சொல்லாமல், master plan, பக்தர்களின் அடிப்படை வசதி, சட்டசபை அறிவிப்பு என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார்கள்.
கோயில்கள் விஷயமாக அரசு சட்டசபையில் அறிவிப்புகள் வெளியிட முடியாது. கூடாது. துறை சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடல���ம். அரசுக்கு அவ்வ��வு தான் அதிகாரம். இதை மோசடி அதிகாரிகள் மறைத்து விடுகின்றனர்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்தத் துறையிலே- அறம் கெட்டத் துறையிலே
அமைச்சார் @RameshOffcl அவர்கள் முன்பே சொன்னது போல் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், இனாம் நிலங்கள் 13.5 லக்ஷம் ஏக்கர்கள் கோயில்களுக்கு தீர்வு செய்ய ஆவண செய்யவும், இவை குறித்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவை குறித்து அ��ிவிப்பு செய்யாமல் கான்ட்ராக்ட் வேலைகள் குறித்து செய்தால், சேகர் பாபு இந்தத் துறையில் செய்த தவறுகளை மீண்டும் செய்வதாகத் தான் தெரியும்.
"இவர் தான் என் குழந்தைக்கு அப்பா" : பொய் சொன்ன சிறுமி, சேலம் இளைஞரை ஒதுக்கி வைத்த ஊர், நிரபராதி என விடுவித்த நீதிமன்றம், என்ன நடந்தது?
தன் மீது விழுந்த பழியைத் துடைக்க, இரண்டு ஆண்டுகள் சிற��வாசத்தைத் துணிச்சலோடு ஏற்றுக்கொண்டு, இறுதியில் 'நிரபராதி' என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள ஒரு வாலிபரின் வைராக்கியக் கதை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
அவதூறும்... திடீர் கைது நடவடிக்கையும்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள எம்.காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (32). ஐடிஐ படித்துவிட்டுத் தன் எதிர்காலக் கனவுகளோடு உழைத்து வந்த இவருடைய வ���ழ்க்கை, கடந்த 2024ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது. 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேட்டூர் மகளிர் போலீசார் கார்த்தியை 'போக்சோ' (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அந்த சிறுமி கருவுற்று இருப்பதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் புகார் கொடுத்திருந்தார்.. கார்த்தி போலீசாரிடம் தான் எந்தத் தவறும் செய்��வில்லை என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், அவருடைய வார்த்தைகள் செவிமடுக்கப்படவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
"ஜாமீன் வேண்டாம்!" – கார்த்தியின் அசாத்திய சபதம்:
சிறைக்குச் சென்ற பலரும் எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்துவிட வேண்டும் என்றே துடிப்பார்கள். ஆனால், கார்த்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். தன் மீது சுமத்தப்பட்டது அப்பட்டமான பொய் வழ��்கு என்பதால், அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய யாருக்கும் அனுமதி தரவில்லை.
"என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். கெட்ட பெயரோடு நான் ஜாமீனில் வெளியே வரமாட்டேன். நான் குற்றமற்றவன், நிரபராதி என்று இந்த நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே என் கால்கள் இந்தச் சிறையை விட்டு வெளியேறும்; அதுவரை நான் உள்ளேயே இருக்கிறேன்!" என்று இரும்பு மனிதனாகச் சிறைக்குள் வைராக்கியத்துட��் காத்திருந்தார். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கார்த்தி தன் சபதத்தில் இருந்து பின்��ாங்கவே இல்லை.
திருப்புமுனையை ஏற்படுத்திய அறிவியல் சோதனை (DNA Test):
இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவின்படி சிறுமி, குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்தப்பட��டது.
அறிவியல் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதற்கு இணங்க, அந்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வந்தன. சோதனையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்குக் கார்த்தி தந்தை இல்லை என்பது 100% உறுதியானது. அதாவது, கார்த்திக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. அந்த சிறுமி வேறொரு நபரை காப்பாற்றுவதற்காக கார்த்தி மீது பழி போட்டது தெரிய வந்தது
நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு:
இந்த வழக்கு நேற்று மீண்டும் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிஎன்ஏ சோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி மீனாட்சி, கார்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை அ��ைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டார்.
"வென்றுவிட்டேன்..." – விடுதலையான கார்த்தியின் உருக்கமான பேட்டி:
நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து கம்பீரமாக வெளியே வந்த கார்த்தி கண்கலங்கியபடி பேசுகையில்:
"நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். கெட்��� பெயரோடு ஊருக்குள் போய் தலைகுனிந்து நிற்பதை விட, நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டுத்தான் மறுபடி என் மண்ணை மிதிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் ஜாமீன் கூடக் கேட்காமல் இரண்டு வருடம் சிறையிலேயே இருந்தேன். போலீசாரிடம் ஆரம்பத்திலேயே நான் கெஞ்சினேன், அவர்கள் கேட்கவில்லை. இன்று உண்மை ஜெயித்துவிட்டது, என் சபதத்தை முடித்துவிட்டு இப்போது நிம்மதி���ாக என் ஊருக்குச் செல்கிறேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.
சிந்திக்க வேண்டிய கேள்வி:
அறிவியல் பூர்வமாக கார்த்தி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், செய்யாத குற்றத்திற்காக ஒரு வாலிபர் தனது வாழ்வின் விலைமதிப்பற்ற இரண்டு ஆண்டுகள��ச் சிறைக்குள் கழித்திருப்பதும், அவர் சந்தித்த மன உளைச்சலும் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அவசர அவசரமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து கார்த்தி போன்ற சாமானியர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
@Ethirajans@RameshOffcl absolutely true. See attached invitation for aani Brahmotsavam at Koyambedu Vaikundavasa perumal kovil. Everything is sponsored by some devotee. Then why HRCE people on the front page. This has to stop.
கோவில் நிலங்களையும், நில வருவாயையும் அறநிலையத்துறை பெற்றுக��� கொண்டு, கோவில் கும்பாபிஷேகங்களுக்கு மட்டும் தனிநபர்களை உபயதாரர்களாக முழுச் செலவுகளையும் ஏற்கச் சொல்வது அறமல்ல.
கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகச் செலவு முழுவதையும் அறநிலையத்துறையே ஏற்க வேண்டும்.
"தமிழக பாஜக இப்படிப்பட்ட செயல்களை அனுமதித்தால், அதன் மாண்பே கேள்விக்குறியாகும்.
அரசியல் விமர்சனம் வேறு - ஆதாரமற்ற அவதூறு வேறு. இப்படிப்பட்ட பதிவுகளை ஊக்குவிப்பவர்களாலோ, கண்டிக்கத் தவறுபவர்களாலோ ஒரு கட்சியின் அரசியல் தரம் உயராது." @BJP4TamilNadu