Intsead of bring up 10 perons 5 step, bring 1000 people one step up. as a result whole generation goes up. 50 vs 5000. he proved #DrAyya ; following by #DrAMR
No matter your religion, race, or caste – if you are human, Mahashivratri is for you. The science of turning inward is for you, because Human Wellbeing is created from within. #SadhguruQuotes
விவசாய நிலத்தை அபகரிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் அழைப்பில்லாமல் பங்கேற்றார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், முடிவேதும் எடுக்காமல் தலைமைச் செயலாளர் கூட்டத்தை முடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பின்னணி
என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த பாமகவும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், கடலூர் மாவட்ட ஆட்சியரால் நிலத்தை அபகரிக்க முடியவில்லை. இந்தப் போராட்டங்களையும் மீறி, எப்பாடுபட்டாவது நிலத்தை எடுத்தே ஆகவேண்டும் எனும் நோக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில், 02.05.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் 2020ஆம் ஆண்டு அரசாணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட கத்தாழை (கரிவெட்டி), கீழ்வளையமாதேவி, மேல்வளையமாதேவி ஆகிய ஊர்களை உடனடியாக கையகப்படுத்தி என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு அளிப்பதற்காக இந்தக் கூட்டத்தைக் கூட்டினார்கள்!
கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக இக்கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விரிவான கோரிக்கை மனுவை அளித்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், கடைசியில் முடிவேதும் எடுக்காமல் தலைமைச் செயலாளர் கூட்டத்தை முடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
#NLC #AnbumaniRamadoss
Will justice be served only if a Dalit dies? Do they have life? Doesn't the Chief Minister of Tamil Nadu know that being with others is life? Government of Tamil Nadu should immediately bring to justice the death of Manikandan who was killed by the police
#Justiceformanikandan
21yr student was stopped by police when Manikandan pulled over his bike few mts away from Police, egoistic police took him to police station beaten him badly & released by evening. Manikandan died same night after vomiting blood.
We need #JusticeForManikandan
Supreme court find more then 2.5 0 lakh fake cases related to SC/ST Act. And if supreme court willing to reduce face cases so what is wrong in this.
#Justicefor_OBC#ban_scst_act#Ban_PCR
#PCR சட்டத்தை தவறாக பயன்படுத்தி பட்டியல் சமூகம் அல்லாத சாதியினர் குடும்பம் சீரழிவதை வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் #கருணை_கொலை செய்து விட்டால் கூட புண்ணியமா போகும் 😠
தவறான வழக்கால் விருத்தாசலம் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
#BAN_PCR