@tvkvijayhq தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களுக்கு எனது அன்புச் சகோதரருமான திரு. விஜய் அவர்களின் 50-வது பிறந்த நாளினை முன்னிட்டு அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிச் சிறுமிகளை பல முதியோர்களுக்கு இறையாக்கிய கொடூரம் !
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிக்கடி சுட்டிக்காட்டும் இணைய போராளிகள் எங்கே..?
#விடியா_திமுகமாடல்#DMKFailsTN
@mkstalin@EPSTamilNadu@DMKITwing@SavukkuOfficial மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை கூலி படையை போல தான் செயல்பட்டு வருகிறது சவுக்கு சங்கர் கைது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது*
*நேற்று உலக பத்திரிக்கை சுதந்திர நாளுக்கு வாழ்த்து சொன்ன பொம்மை முதலமைச்சர்*
எதிர்வரும் *04.01.2024 - ம் தேதி* , தமிழக(திமுக)அரசு ,2021- தேர்தல் அறிக்கையில்,பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகிய சேவை உரிமை சட்டத்தை காலதாமதமின்றி, உடனடியாக நிறைவேற்றக்கோரி - தமிழகம் தழுவிய அளவில் தலைமைச் செயலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தை நடத்துகிறது