சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முக்கியமான விஷயங்கள் குறித்த எனது எண்ணங்களையும், தனிப்பட்ட பார்வைகளையும், 'ஒரு சாமானியனின் அறச்சீற்றம்' என்ற ஒரு தொடராகப் பதிவு செய்ய, ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ள விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வார இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சாமானியனாக நான் பார்க்கும் சமூகப் பிரச்சினைகள், நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் என, பல்வேறு தலைப்புகளில், எனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்யக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது.
இந்தத் தொடர் வழியாக, எனது எண்ணங்களையும், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்துகளையும் தொடர்ந்து பதிவு செய்வேன்.
@JuniorVikatan
திருவனம்!
மன்னார்குடியில் அன்புத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் வீத லீடர்ஸ் சார்பாக 15000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்ச்சி!
13 அக்டோபர் 2026, காலை 9 மணி, மன்னார்குடி
https://t.co/tJtJ509cyI
@annamalai_k@WTLFoundation
Truly delighted to have attended We Can School for Autism's 25th anniversary in Chennai yesterday and to have spent time with Children with Special Needs.
Special commendation to the organisation's founder, Dr Gita Sankaran avl, who built this from the ground up; the teachers who've dedicated themselves to educating Children with special needs; and the parents who continue to go the extra mile to ensure their children receive the exposure, opportunities, and dignity they truly deserve.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
Here’s the policy paper on Women Safety & Empowerment prepared by We the Leaders Foundation, covering a 4-week programme our Foundation intends to carry out in the month of October, along with the research underlying the need for this programme, expert opinions and case studies shedding light on best practices that inspire and could be adopted.
https://t.co/rgNTZXWOAK
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும், பாதுக்காப்பான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
நமது 'We The Leaders' இயக்கத்தில் இணைய விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக “Assisted Registration” வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
'We The Leaders' செயலியில், உங்கள் கணக்கில் சென்று இந்த வசதியைப் பயன்படுத்தி, புதிதாக இணைய விரும்பும் நண்பர்களையும் இணைத்துக் கொள்ளவும்.
பழனி சண்முக நதி தூய்மைப்பணி குறித்து மக்கள் தலைவர் திரு.@annamalai_k அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
பழனியின் புனித நதியை
மீட்டெடுக்கும் அறப்பணிக்கு
ஆதரவாக குரல் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி அண்ணா ❣️
நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு, இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பசுமையான தமிழகத்தை நோக்கிய மற்றொரு மாபெரும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியில், நமது எதிர்காலத் தூண்களான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், நமது வீ தி லீடர்ஸ் முதன்மை சேவகர் திரு.K.அண்ணாமலை அவர்களுடன் இணைந்து 1008 மரக்கன்றுகளை நடும் ’மியாவாக்கி காடுகள்' திட்டம் சிறப்பாக நடைபெற்றது!
இயற்கையைப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வளமாக ஒப்படைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த உன்னதமான நிகழ்வில் திரு. K. அண்ணாமலை அவர்களோடு, அப்பள்ளியின் நிர்வாக அறங்காவலரும், ரூட்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு. K. ராமசாமி அவர்கள், பள்ளியின் செயலாளர் டாக்டர். கவிதாசன் அவர்கள், சிறுதுளி அமைப்பின் மேலாண்மை இயக்குநர் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கோவையின் முன்னணி தொழிலதிபர் திரு. ஐகோகா N. சுப்ரமணியம் அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பசுமையான எதிர்காலத்தை உருவாக்கவும், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள முயற்சிகள் மூலம் வளமான, இயற்கையான சுற்றுச்சூழல் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவாகும்.
இந்நிகழ்வை சிறப்புடன் மேற்கொண்ட சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அன்பார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Delighted to have participated in the @IndiaToday Roundtable in Chennai today and had the opportunity to discuss the progress our We the Leaders Foundation has made over the last 2 months and the state of politics in both the centre & the state.
@Akshita_N@WTLFoundation
நேற்றைய தினம், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தமிழகத்தின் பசுமை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒருமித்த கொள்கையோடு மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது!
இயற்கை அன்னையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியோடு எங்களது அழைப்பை ஏற்று, பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்தப் பேரணியைப் பெரும் வெற்றிப் பாதையாக மாற்றி காட்டிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! நம் மண்ணையும் இயற்கையையும் காக்க நமது We The Leaders அமைப்பு, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து பயணிக்கும்!
தேசிய உணர்வோடு இணைந்த பசுமைப்பணிகள்!
நமது We The Leaders அமைப்பின் சார்பில், 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நமது தமிழகத்திற்கு பெருமை சேர்த்த 80 வரலாற்று நாயகர்களின் நினைவாக, மதுரை மாநகரில் 80 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தலைவர்களின் பெயரை தாங்கி வளரும் ஒவ்வொரு மரக்கன்றும், எதிர்கால தலைமுறைக்குக் தூய்மையான காற்றை வழங்குவதோடு, நமது வரலாற்று பெருமைகளை எடுத்து கூறும்!
Consul General @binaysrikant76 presented Ms. Sukanya Chand with a certificate for winning First Prize in the Odissi dance category of Pratibha Sangam Competition 2024, organised by the Indian Council for Cultural Relations @iccr_hq.
Congratulating on the well-deserved honour, he commended her talent, dedication to Indian classical dance and efforts to promote India’s cultural traditions in the United States.
@MEAIndia@IndianEmbassyUS@IndianDiplomacy@MinOfCultureGoI