@itisprashanth டேய் ரிவியூ நாயே விவசாயினா கிழிஞ்ச துணியும் கோமணமும் கட்டிக்கிட்டுதான் இருக்கணுமா ஒரு 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் எப்படி இருப்பார் உனக்கு தெரியாது இல்ல
I think no one can explain better than this elderly gentleman who is speaking from his heart about why BJP has come to this bad level?
he is talking about lot of incidence and I can easily understand the reason for his anger and also people like this gentleman or assets to any organisation and when talk about Annamalai she is saying certain mistakes of Annamalai also but you also clearly accepts only a person like Annamalai can only ensure the members to go on streets and face everyone because a strong leader means you are protected all the time but replacing Annamalai to please ADMK palanisamy is the worst thing to happen etc
Listen to him fully your understand lot of things
@VanathiBJP 👌மேடம் கோவைதெற்கு தொகுதிக்கு நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்றால் வடக்கே போக காரணம் வடக்கே வேறொருவர் நிற்க வேண்டிய இடத்தை நீங்கள் பிடித்தகாரணம்
ஒரு Minister,அம்மையார் 2மாநில கவர்னர்போஸ்டு ரிசைன் செய்து ஏற்கனவே ஒருத்தர் உழைத்த தொகுதியில் வந்துநிற்க வேண்டிய காரணம் BJPவிளங்கிடும்
@_Annapoorani_@DrTamilisai4BJP இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பினை மறுபடியும் மறுபடியும் தட்டிப்பறித்த நால்வர் கூட்டணி..,. like எழவுவீடா இருந்தா பிணமா நான் தான் இருப்பேன் கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளையா நான் தான் இருப்பேன் கும்பல் நல்லா வளர்ந்து வந்த பாஜகவும் 4பேரும்
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@thebackwalker முடிந்தால், தமிழை ஒழுங்காக உச்சரிக்க, எழுத, படிக்க பயிற்றுவித்தல் முக்கியம்.
இதை செய்யுங்கள் போதும்.
💯
நம் மொழியாம் செந்தமிழ், இன்னும் பல்லாயிர வருடங்கள் கடந்தும் வாழும்.
👌👍
@ThanthiTV#stalinsir ஐயா காமராஜர் ஆட்சியை கீழ்த்தரமாக கொச்சையா பேசிதானே 1967ல ஒரு சினிமா நடிகர் மூலமாதானே Dmk ஆட்சிக்கு வந்தீங்க
நடிகர் மூலமாவே ஆட்சிக்கு வந்தவங்கள
அதே சினிமா நடிகன் வந்து உங்கள கவுத்திருக்கான்
நீங்க 5 வருஷம் நடிச்சீங்க
இப்ப மறுபடியும் ஒரு நடிகர் வந்திருக்காரு.
@itisprashanth நடிச்ச மொக்கை படங்களை அடுத்த நடிகன வளரவிடாமல் தான் மட்டும் முதலிடத்தில் இருக்கிற மாதிரி செட்டப் செல்லப்பா வேலைகள் எல்லாம் நடக்காது கண்ணா இது அரசியல் .
நக்கல் நையாண்டி மயிர் எல்லாம் சினிமா ரிவியோட வச்சுக்கோ உன் கருத்தை சொல்லு பெரிய மயிர் மாதிரி பேசாத பணத்துக்கு வாய் போடுற நாய்