இட ஒதுக்கீடு பெறுபவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை.
இட ஒதுக்கீடு சலுகை பெறாத சாதி என்று ஒன்றும் இல்லை
தேவேந்திர குல வேளாளர்கள் SC எனும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்ற செய்தால்
நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்ற நிலை உருவாகும்.
திருச்சி தஞ்சை கரூர் மாவட்டத்தில் காவேரி ஆற்றில் இயங்கும் மணல் கொள்ளை குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி இன்று தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் பொதுபணி துறை அலுவலகம் நோக்கி பேரணி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இன்று தூத்துக்குடியில் தியாகியார் அய்யா இம்மானுவேல் சேகரனார் திருவுருவ வெண்கல சிலையினை திறந்து வைத்து வணங்கிய திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் வாழ்த்துகிறோம் மற்றும் நன்றி.
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆதரவு.
https://t.co/HYQ8wMrlvl
பல்லாண்டு காலமாக பட்டியலின சாதிகள் பட்டியலில் இருந்து #தேவேந்திரகுலவேளாளர் மக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாமக தலைவர் மருத்துவர் #அன்புமணி_இராமதாஸ் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.
#DKV_பட்டியல்_வெளியேற்றம் #DKV #PMK #AnbumaniRamadoss

இந்த தமிழ் சமுகத்தில் நிலவிய தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து போராடி தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரனே!
இம்மானுவேல் சேகரனாரே !
நீங்கள் பிறந்த இந்நாளில்
உங்கள் லட்சியங்களை வென்றெடுக்க
அரசியல் களமாடுவோம்!