தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டும் என்ற எனது கோரிக்கை மனு. ‘ அரசின் நட���டிக்கையில் உள்ளது’ தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அனுப்பியுள்ள கடிதம்
அடிடா அடிமை உணர்வை இடிடா...வெற்றி வாகை சூடிய தருணம்...
இந்த எளியவனின் அழைப்பை ஏற்று என் கிராமத்திற்கு வருகை புரிந்து இந்த போராட்டத்திற்கு ��ிகுந்த பக்கபலமாக இருந்து இந்த வெற்றியினை பெற்றுக்கொடுத்த விடுதலை சிறுத்தைகள் தளபதி அண்ணன் @VanniArasu_VCK அவர்களுக்கு மிக்க நன்றி..
கடந்த ஆண்டு #சமத்துவ_நாயகன் பிறந்த மாதத்தில் தொடங்கிய இந்த ஆலய நுழைவு போராட்டமானது இந்த ஆண்டு அதே #சமத்துவ மாதத்��ில் முடிவுற்றிருப்பது தனிச்சிறப்பு..என்றும் #சமத்துவ தலைவர் @thirumaofficial வழியில் முதன்மை தளபதி அண்ணன் @VanniArasu_VCK அவர்களின் தம்பியாக கொள்கை வெல்ல கள��ாடுவோம்..