வேண்டத் தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்றுண்டு என்னில்
அதுவும் உன்தன் விருப்பு அன்றே!
( மாணிக்கவாசகர்)
கண்களில் முட்டி நிற்கும் கண்ணீரையும் இதயத்தில் தேங்கி கிடைக்கும் சோகத்தையும் திறந்துவிட்டு இளையராஜாவின் இசை ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறது.
சர்வ நிச்சயமாக இந்த வாழ்வு இளையராஜாவிற்கானது 🥹
How else to name it?
Ilaiyaraaja 💙
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhans4all@vengat122 One aristocrat suitcase with there sets of dress and other things.
Bought other essential things at the town after attending the first day of classes.
வனக்கிளியே, உன்னைக் காணாத நாளிங்கு நாளில்லையே!
பொன்மயிலே, நீ இல்லாமல் பொழுதிங்கு நகரலி���ே!
அக்கம் பக்கம் போனபோது உன்னை பாத்தவனான்,
பக்கம் பக்கம் இருந்த போது உன்னைப் பாக்கலியே!
அருகிருந்த போதும் நானும் வெகு தூரத்திலே....!
தேடுகிறபோது என் நெஞ்சு பாரத்திலே...!!
மீனாட்சி... நீதான்டி!
@spinesurgeon Also i feel that all Faculties need more time to evaluate objectively and suggest measures and document objectively the improvement of every single student under CBME