@My_Offical05 Enaku ennavo may resources athigam irukra place ah kooda irukalam, so makkala bayamuruthi government place ah take over panra idea irukum.
.
போன ஆட்சியில் திமுக 40 MP கள் கூட்டணி கட்சியுடன் வைத்து NEETku எதிரா என்ன பண்ணுச்சு....???
மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்த திமுக இதபத்தி வாய தொறக்கலாமா...? 💯
@DMK_Updates Dei pithalatta pithakos kothadimaigala, dei itha poratta hijack panni sticker otta vanthathey Gen Z komaali neenga thaan da , athu sari azhuvatha neeye otiku.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், நரசிங்கபுரம் நகராட்சிக்கு முன்பு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அறிந்தவுடன், தனது பயணத்தை நிறுத்தி நேரடியாக மக்களைச் சந்தித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த அவர், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளை உடனடியாக அழைத்து குடிநீர் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மக்களின் பிரச்சினையை அலுவலக அறிக்கைகளின் மூலம் அல்ல, நேரடியாக களத்திற்கு வந்து ஆய்வு செய்து தீர்வு காண முயற்சிப்பதே உண்மையான மக்கள் சேவை என்பதை அமைச்சர் அவர்களின் இந்த செயல்பாடு நிரூபித்துள்ளது.
சமூக வலைதளங்களில் எந்த அரசியல்வாதியையும் விமர்சிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், மக்களின் நலனுக்காக உடனடியாக களத்தில் இறங்கி செயல்படும் இதுபோன்ற நல்ல முன்னெடுப்புகளையும் அதே நேர்மையுடன் பாராட்டும் மனப்பான்மை இருக்க வேண்டும்.
மக்களின் பிரச்சினையை தனது பிரச்சினையாகக் கருதி உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் இந்த மனிதநேயமும், பொறுப்புணர்வும் மிக்க நடவடிக்கைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற மக்கள் நல முன்னெடுப்புகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துகிறேன்.
(📹 அமைச்சர் அவர்கள் நேரடியாக மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் பொதுமக்களுடன் நடத்திய சந்திப்பின் முழு காணொளி இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.)
நன்றி: பாலிமர் செய்திகள்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@TamilanParthib1@VenkatesanTVK@HariBalajiTVK
#Attur #Narasingapuram #VijayTamizhanParthiban
Round 2
கருணாநிதியின் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களை அடைத்து விடலாம்
@CMOTamilnadu முதல்வர் அய்யா நீங்கள் ஏன் பரிந்துரை
செய்ய கூடாது?
இதை ஆதரிப்பவர்கள் RT& like செய்யுங்கள் இதை தவறு என்பவர்கள் comments la sollunga
திருட்டு திமுக