முத்தமிழறிஞர் கலைஞரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினேன். முரசொலி அலுவலகம் சென்று கலைஞரின் சிலைக்கருகே வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்துக்கும் மலர்களால் மரியாதை செய்தேன்.
#எங்கெங்கும்கலைஞர்
கலைஞரின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்த அறிவாலயத்தில் அவரது ஆளுயர சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கும், கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம்,சிஐடி காலனி இல்லங்களில் உள்ள அவரது திருவுருவப்படங்களுக்கும் அவர் நினைவைப் போற்றி மரியாதை செலுத்தினேன்.
#KalaignarEverywhere
கை ரிக்சா ஒழித்தது முதல் பல பிரதமர்கள்-குடியரசுத்தலைவர்களை கை காட்டியது வரை எங்கெங்கும் பரவியிருக்கிறார் முத்தமிழறிஞர் கலைஞர். நீண்ட பொது வாழ்வில் ஒவ்வொரு துறையின் கடைசி சொட்டு பலனையும் தாய்ப்பாலைப்போலத் தமிழ்ச் சமூகத்துக்குத் தந்த கலைஞர் நினைவைப் போற்றுவோம்!
#KalaignarEverywhere
சமூகநீதி-பன்முகத்தன்மைக்கு எதிரான #NEP2020 ஐ அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்?
தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா?
எம்ஜிஆர்,ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டனரா?
தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பால் உருவான இளைஞரணிக்கு நாளை வயது 41! தொடர் ஓட்டத்தில் நம் கரங்களுக்கு வந்துள்ள இந்த பொறுப்பை வரும் தலைமுறைக்குப் பத்திரமாக கையளிக்கும் பொறுப்போடு, திராவிட இயக்கத்தை கட்டிக்காக்கும் கடமையும் @dmk_youthwing அதிகமுள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவோம்!
சைதை தொகுதிக்குட்பட்ட மேற்கு-கிழக்கு கழக பகுதிகளை உள்ளடக்கிய வட்டங்களுக்கு புதிதாக தேர்வான அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினேன். மாவட்ட செயலாளர் அண்ணன் @Subramanian_ma உள்ளிட்ட மாவட்டக் கழகத்தினருக்கு நன்றி. @Joel_Dmk @Prabhakarraja8
கொரோனா பரவுவதை தடுக்க முழு வேகம் காட்டுங்கள்! உயிரை காப்பதே இப்போதைய தேவை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி Mla ஆளுங்கட்சிக்கு அடுக்கடுக்கான ஆக்கபூர்வமான கேள்விகளை முன்வைத்தார்கள்.. @mkstalin@Anbil_Mahesh@arivalayam
வீண் விளம்பரங்களுக்கும், கமிஷனுக்காக டெண்டர்களுக்கும் உங்களால் நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால் ஓய்வு பெற்ற #Doctors-க்கு உயர்த்தி வழங்கிய ஓய்வூதியத்தை நிதி இல்லை என்று ரத்து செய்வீர்கள்!
மருத்துவர்களின் சேவையை பார்த்தபடியே அவர்களுக்கு மாபாதகத்தை செய்ய எப்படி முடிகிறது @OfficeOfOPS?
#Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் @SellurKRajuoffl-வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!
எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
'விருத்தாசலம் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழுச் செயலாளருமான திரு. குழந்தை தமிழரசன் அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி'
link: https://t.co/kdjEwwNtgA
#DMK
மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக @nsitharaman அறிவிக்கிறார்.
தமிழக அதிகாரிகள் ‘ரூ.1500 கோடிதான் இருக்கும்’ என்கிறார்கள்.
இதில் யார் சொல்வது சரி? அதிகாரிகள் சரியென்றால் @CMOTamilNadu மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு பதில் வேண்டும்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி & அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று @CMOTamilNadu அறிவித்திருப்பது ஏழை-எளியவர்களின் பரிதவிப்பை உணர மறுக்கும் மனிதநேயமற்ற செயல்!
இதில் மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நவம்பர் வரை வழங்க மறுப்பதேன்?
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது ஒரே வருடத்தில் கழகத்தில் சாதித்து விட்டீர்கள்..
இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கழக பணிகள், மக்கள் பணிகள் சிறக்கட்டும்.
எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பழைய காணொளி
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு மற்றும் இந்த ஓராண்டில் மிகச் சிறப்பாக ஆற்றிய பணிகளுக்காக பாராட்டு நிகழ்வு !!
@Udhaystalin@Anbil_Mahesh @babu2577 @anbilRaja
Equality is not identity of treatment, but affording equal opportunities for all.But in this country of ours, can we say that equal opportunities have been given, or are being given to all? What about the Scheduled Castes,what about the Backward classes?
- Dr C.N.Annadurai ,1962
'பாதிக்கப்பட்ட தங்களுக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து,தந்தை மற்றும் சகோதரரின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்க துணை நிற்கும் திருமதி @KanimozhiDMK MP அவர்களுக்கும்,திரு @Udhaystalin அவர்களுக்கும் நன்றி தெரிவித்த பென்னிக்ஸ் சகோதரி திருமதி பெர்சி'
#ArrestKillersOfJayarajAndBennix