தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணிடம் சமரசம் பேசி வழக்கை முடிக்கப் பார்த்த MLA சரவணனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் மானங்கெட்ட தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய், பரப்புரை செய்ததற்காக அக்கா கார்த்திகாவை அராஜகமாக கைது செய்திருக்கிறார் 😡
#release_ntkkarthika
நாம்தமிழர் கட்சி கார்த்திகா , இசைமதிவாணன் கைது..
அரசியல் ரீதியாக முன் வைக்கும் கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைத்த திராணி இல்லாத தற்குறி அரசின் பழிவாங்கல் நடவடிக்கை..
சட்ட நடவடிக்கையா?
திட்டமிட்ட பழிவாங்கலா?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களை, இன்று கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
- வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமை கட்சி
#TVK #NTK #Dharapuram #ByElection
நாம் தமிழர் கார்த்திகாவின் கைது ஒரு அற்பமான கேடுகெட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை!. இவ்வளவு பலவீனமாகவா இருக்கு விஜய், த.வெ.க ஆட்சியின் சகிப்புத்தன்மை? A shameless egoistical move by TVK Government! இதையெல்லாம் ஆதரிச்சு தயவு செய்து முட்டு கொடுக்காதீங்க மக்களே.!
கர்ப்பிணி மனைவியோடு கேரளா சென்று திரும்பிய கோவை நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பி மோகன் அவர்களை கேரளா எல்லையில் நடுவழியில் நிறுத்தி கைது செய்திருக்கிறது தறிகெட்ட தவெக அரசு. மனைவியை தனியாக விட்டு வரமுடியாது வீட்டில் விட்டு வருகிறேன் என்று எவ்வளவு கேட்டும் மறுத்து தீவிரவாதியை கைது செய்வதைப்போல் தம்பியை மட்டும் இழுத்துக்கொண்டு வருகிறது மனசாட்சியற்ற காவல்துறை..
#பாசிஸ்ட்_விஜய்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் @Karthika_MCK அக்கா மற்றும் @mathivananisai அண்ணா மற்றும் பலரை கைது செய்து இருக்கும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு வன்மையான கண்டனங்கள்.
கருத்தியலாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் துணிவில்லாத தவெக அரசு, காவல்துறையை ஏவி அரசியல் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
"நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது." -மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #Karthika | #NTK
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் திருமதி. கார்த்திகா அவர்களை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “Narcissistic Behaviour”- அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது திரு. ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.
“ஒருவேளை உங்கள் Convoy செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.
@NaamTamilarOrg சேர்ந்த திருமதி. கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
#BREAKING | “நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் காட்டுகிறது” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #NTK | #MKStalin | #TVKVijay
சட்ட நடவடிக்கையா?
திட்டமிட்ட பழிவாங்கலா?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களை, இன்று கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில், தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுக்கு எதிராக அவர்கள் போராடியதாகவும் அன்றைய சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2 அன்று தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அடுத்த நாள், தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, தங்கை கார்த்திகா அவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அக்டோபர் 4 அன்று முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ளவிருந்த பகுதியில் தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து தங்கை கார்த்திகா அவர்களுடன் மேலும் 5க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதற்கான வாய்ப்பை முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், தங்கை கார்த்திகா அவர்களின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டதாகவும், அந்தத் தடைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்களது தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தடைகள் ஏற்பட்டதாக புகார் அளிக்கும்போது அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் நிர்வாகம், அந்தப் புகார்களில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா? அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான தேர்தல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையான பதிலை அளிக்க வேண்டும்.
எனவே, இந்தக் கைது நடவடிக்கை வழக்கமான சட்ட நடவடிக்கையா? அல்லது தேர்தல் காலத்தில் எழுந்த அரசியல் மோதலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பொதுவாக தேர்தல் காலங்களில் வழக்குகள் பதியப்பட்டால் முறையாக நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதியப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுப்பது வழக்கம். அதுபோல இந்த கைதில் எதுவும் நடந்திருக்கிறதா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சட்டப்படி விசாரணை நடத்துவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான கருவியாக காவல்துறை அல்லது தேர்தல் நிர்வாகம் பயன்படுத்தப்படக்கூடாது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
#கார்த்திகாவை_விடுதலை_செய் #தேர்தல்_நீதி
#ReleaseKarthika #tamil #ElectionJustice
பொய் வழக்கில் கைது செய்தது மட்டுமல்லாமல் உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் ஒரு அரசியல் பிரமுகரை அதிகாலை வீடு புகுந்து கைது செய்து 7 மணி நேரம் அலைக்கழித்து காவல் நிலையத்தில் வந்து 10- க்கும் மேற்பட்ட காவல்துறையினரை வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசவிடாமல் இழுத்து செல்வதெல்லாம் சர்வாதிகாரம்.
@CMOTamilnadu
#release_ntkkarthika