Top Tweets for #ReleaseNTKfunctionaries
இது மக்கள் ஆட்சியா?
இல்லை மன்னராட்சியா?
அதிகாரம் நிலையானது இல்லை
#��ுதல்வரே
#ReleaseNTKFunctionaries
#ReleaseKarthika

#ReleaseNTKFunctionaries
இதை செய்தால் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிடலாம் மக்கள் போராட்டம் ஒரு மசிறும் செய்ய தேவையில்லை...

அன்னிக்கே இந்த 41 ப��ரை கொன்ற கரூர் ஓடுக்காலி நாயை தூக்கி உள்ள வெச்சி இருக்கணும் நிர்மல் கெஞ்சுனான் நாம் தமிழர் கட்சி கிட்ட பயமா இருக்குனு 💦
#ReleaseNTKFunctionaries #CMVijay
#TVKFailsTN #TVKGovernment #Breaking #News
#TVKdrugCompany
#ReleaseNTKFunctionaries
தன் அம்மாவை கேவலமாக பேசின ஒருத்தர் கையால் சேலை வாங்கி கட்டின மாவீரன் விஜய்.முடிஞ்சால்
நைனார் நாகேந்திரனை தொட்டு பாருங்கடா
#ReleaseNTKFunctionaries
தன் அம்மாவை கேவலமாக பேசினவன் கையால் சேலை வாங்கி கட்டிக்கிட்ட மாவீரன் விஜய்.முடி���்சால் நைனார் நாகேந்திரனை தொட்டு பாருங்கடா துடை நடுங்கி தவெக
தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணிடம் சமரசம் பேசி வழக்கை முடிக்கப் பார்த்த MLA சரவணனுக்கு பாதுகாப்பு கொடுக்��ும் மானங்கெட்ட தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய், பரப்புரை செய்ததற்காக அக்கா கார்த்திகாவை அராஜகமாக கைது செய்திருக்கிறார் 😡
#release_ntkkarthika

கார்த்திகாவை தவெக அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின் |
#NTKKarthika #SEEMAN #UdhayanidhiStalin #TNPolice #vijayfails #TVKFailsTN #ReleaseNTKFunctionaries #saattai

எங்கள் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவையும் அவர் கணவர், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில பொறுப்பாளர் முருக சந்திரகுமார் அவர்களையும், நம் தாராபுரம் உறவுகளையும் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள்.
Release_NTKKarthika
@CMOTamilnadu

அரசியல் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான கருவியாக காவல்துறை பயன்படு��்தப்படக்கூடாது. |
#TVKFailsTN #vijayfails #Karthika #SEEMAN #NTKKarthika #TNPolice #velmurugan #saattai

பாசிசத்தின் உச்சம்!
பாசிசம் நிலைத்ததாக வரலாறு இல்லை

மெத்தபெட்டமைன் கடத்திய தவெக நாயின் கூட்டாளிக்கு சம்மனாம்!
ஆனால் சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டிய வழக்கில் கைதாம்!
தவெக ஆட்சியின் லட்சணம் இதுதானா?!
மெத் விற்பனையை விட உரிமையை கேட்பது ஆபத்து என்று சொல்கிறது தற்குறி விஜய் ஆட்சி! அப்படியா @CMOTamilnadu

அண்ணன் இசைமதிவாணனும் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பட்டமான கோழைத்தனம் சட்ட ஒழுங்கை பாதுகாக்க திறன் இல்லாத முதல்வர், பொய் வழக்குகளில் நாம் தமிழர் கட்சியினரை தேடித்தேடி கைது செய்து கொண்டிருக்கிறா��். @CMOTamilnadu @TVKVijayHQ
#release_ntkkarthika

இந்த அக்கா சுடு தண்ணிலயே கைய விடும் இனி உங்கள சும்மா டா விடும்
இனி அடி ஒன்னும் இடி மாரி விழும்
அணில் குஞ்சிகளுக்கு 😂🤣
எங்கள் கைது பண்ண தான் cm ஆவு���ியா 🤭
@TVKVijayHQ நீ ஆட்சிக்கு வந்து இதுவரை எத்தனை ஊழல்வாதிகளை கைது பண்ண - 0 விஜயின் ஆட்சி

இது வெள���ப்படையான அநீதி !
முதல்வரின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்றபடி கைது நட��டிக்கை மேற்கொள்ளப்படுகிறது ! சட்டம் சமமாக பாய்வதில்லை !
கொலைக் குற்றவாளிகளைக் கூட காவல்துறை இப்படி நடத்தியதில்லை !
எல்லைமீறி ஆட்டம் போடுகிறார் முதல்வர் விஜய் !
#ReleaseNTKFunctionaries #ReleaseKarthika
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேர் கைது.. 5 மணி நேர விசாரணைக்குப் பின் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!
#NaamTamilarKatchi #Karthika #NTK #Tiruppur #Dharapuram #CourtRemand #TamilNaduNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
நாம்தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா உட்பட 11 பேருக்கு நிதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபது !
20 மணி நேரமாக ஒரு பெண் நிர்வாகியை அலைக்கழித்து அடிப்படை உரிமைகளை மறுத்து கைது செய்வது உச்சகட்ட அடக்குமுறை !
🔴 15 நாள் காவல் என்பது தேவையற்ற செயல். பிணை மனுவை உடனடியாக விசாரித்து , நாம் தமிழர் கட்சியினருக்கு உடனடியாக விடுதலையை வழங்க வேண்டும் நீதிமன்றம் ☑️
🟢🇰🇬🐯🐅 #Release_KarthiKa
🟢🇰🇬🐯🐅 #ReleaseNTKFunctionaries
#NTK4TN

#release_ntk_karthika
#ReleaseNTKFunctionaries
#release_ntkmathivanan
Diversion politics by former actor Vijay
https://t.co/LZ2ePPpTEr
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ��ளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடு���ை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலித��வுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைது���ெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Last Seen Hashtags on Sotwe
mgai(**********************************************************************************************************) filter:videos
Seen from Mexico
JumpersForGoalposts
Seen from United States
OdooCustomization
Seen from United States
minichat ()()()*******(())() filter:videos()
Seen from Turkey
minichatt(())******* filter:videos
Seen from United States
snapchat
omegle(**()*)*******
Seen from Israel
candid filter:videos
Seen from Russia
男男戀
cuckson hindu
Seen from India
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers






















