சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் வைதீஷ்வரா மேல்நிலை பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் தகாத முறையில் திட்டுவதாக தகவல்..
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டியவர்களே இப்படி செய்வது தகுமா?..
கல்வி அமைச்சர் @Anbil_Mahesh அவர்களே please consider 🙏🙏🙂
அப்பாவி ராசாக்கண்ணு மீது திருட்டுபழி சுமத்திய கொலைகார எஸ்ஐ அந்தோணிசாமிக்கும், அப்பாவி வன்னிய சமூகத்தின் மீது கொலைப்பழி சுமத்திய பழிகாரன் சூர்யாவுக்கும் என்ன வித்தியாசம்.?
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow