current generation ஹீரோஸ் ரசிகர்கள் #ரஜினி சாம்ராஜ்யம் முடிஞ்சு போச்சு , இனி விஜய் அஜித் தான் என்று சொல்ராங்களே அது உண்மையா?
ரஜினியின் சம்பளம் 100 கோடிக்கு மேல், மற்ற நடிகர்கள் அதுல பாதி கூட வாங்கிறது இல்லை.
இப்ப நீங்களே முடிவுபண்ணிக்கோங்க
@Imtweetygoose Exactly just alone in CCC center (chennai Chengalpet Coimbatore) alone grossed around 95 Cr..then one can understand the whole TN gross..👍👍